• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

😍அறிமுகம்😍

Dharshinichimba

Vaigai - Avid Readers (Novel Explorer)
Aug 2, 2021
76
41
18
Chennai
அனைவருக்கும் வணக்கம்...🙏

இன்றைய சூழலில் நம்மை சூழ்ந்துள்ள கடினமான மனஉளைச்சல்களில் இருந்து நம் மனதை திசை திருப்ப சிறந்தவழி நூல்கள் படிப்பது... அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப அதனுடைய வகைகள் மாறுபடும்... அவ்வளவே...

அதனால் மனதை இலகுவாக்க நிறைய நூல்களை வாசிக்க முயற்சியுங்கள்..

எங்களால் இயன்றவரை எங்களின் எழுத்துக்களால் உங்களின் மனதுக்கு இதம் பரவ செய்கிறோம்.

உங்களின் மனபாரங்களை மறந்து புன்னகைக்க இந்த தளத்தினை எழுத்தாளர்களாகிய எங்களுக்கும் வாசகர்களாகிய உங்களுக்கும் நமக்காக உருவாக்கி தந்துள்ளார் நம் சகோதரி திருமதி.வதனி பிரபு.

இதோ என் தொடர்கதையின் முதல் பதிவை ஆரம்பிக்கிறேன்... உங்களின் ஆதரவை எதிர்நோக்கி.