8.நவிலனின் கோதையானாள்
பனி என்ன அப்படியே நின்னுட்ட என்று அவள் தோள் தொட
சீனியர் என்று தழுதழுத்தவள்…நீங்க என்று திணற..
நானே தான் ஏன் அப்படி பார்க்கிற சாரி பனி என்னால் ரிஷெப்ஷன் க்கு வர முடியல இங்க கொஞ்சம் வேலை அதான் என்று சிரித்தவள் அப்புறம் எப்படி இருக்க? வேலை எல்லாம் எப்படி போகுது நவி அண்ணா என்ன சொல்லுறாங்க என்று வரிசையாக கேள்விகளை வைக்க…
கண்ணில் நீர் வழிய இறுக்கி அணைத்து கொண்ட பனி சீனியர் என்று தேம்பி தேம்பி அழ..
ப்ச் ஏய் பி12 என்ன அழுகை இப்ப எதுக்கு இப்படி தேம்புற..
நீங்க நீங்க என்று வார்த்தை வராமல் தடுமாற..
நான் தான் உன் சீனியர் மலர் தான் வா என்றவள் ரவீனாவை பார்த்து நீ போ வீனா நான் பார்த்துக்கிறேன் என்று அனுப்பிவிட்டு, இப்ப சொல்லு என்னாச்சு என்று கேட்க பனியோ பரபரவென மலரின் கை கால்கள் அவள் தோள்பட்டை என அனைத்தையும் தடவி தொட்டு பார்த்து கண்ணீர் வடிக்க…
தோள் பட்டையில் மட்டுமே அந்த வடுக்கள் மாறாமல் இருக்க..
சீனியர் சீனியர் என்று தேம்பினாளே தவிர அடுத்த வார்த்தை வரவில்லை பனியின் தேம்பல் நிற்காமல் போக..
பனி என்று அதட்டினாள் மலர்
சீனியர்…
ரிலாக்ஸ் எதுக்கு அழுகை நான் உன் முன்னாடி தானே நிற்கிறேன் அப்புறம் என்ன
இல்ல உங்களுக்கு..
நான் நல்லா இருக்கேன் பனி நீ முதல்ல அழுகையை நிறுத்து என்று சத்தம் போட தேம்பல் சற்றே அடங்கி இருந்தது..
மலர், “என்ன பனி இப்படி அழுதுட்டு இருக்க?
பனி, “நீங்க நல்லா இருக்கீங்க தானே?…
பனி எனக்கு என்ன நான் ரொம்ப நல்லா இருக்கேன் சந்தோஷமா இருக்கேன் உன் கண்ணு முன்னாடி தானே இருக்கேன் அப்புறம் என்ன..
இல்ல நீங்க நல்லா..
மறுபடி மறுபடி அதே கேள்வியா எப்படி நவி அண்ணா உன்னையே சமாளிக்குறாங்க..
ஆமா சமாளிக்குறாங்க போங்க என்று நவிலனை பற்றி பேசியதும் முகத்தை சுழிக்க
மலர், “என்னம்மா புது பொண்ணே இவ்வளவு சலிப்பு..
போங்க சீனியர். சீனியர் நீங்க இங்க தான் வேலை செய்யுறீங்களா?
ஆமா பனி அண்ணா தான் எனக்கு எல்லாமே..
பனி கேள்வியாக பார்க்க..
என்ன அப்படி பார்க்கிற காலேஜ் முடிஞ்சதும் எனக்கு இங்க தான் வேலை நான் ஆறு வருஷமா இங்க தான் வேலை பார்க்கிறேன்..
ஓஓஓ…
அண்ணா இல்லன்னா இன்னைக்கு நான் இல்ல என்று மலர் உருக்கமாக சொல்ல அப்போது அவள் போன் ஆராரிராரோ என்று பாட ஆரம்பித்ததும், ஒரு நிமிஷம் பனி என்றவள் பட்டு என்ன பண்ணுறீங்க அம்மா இன்னும் கொஞ்ச நேரத்தில் கிளம்பிடுவேன் என்று செல்லம் கொஞ்ச
பனி ஆச்சரியமாக பார்த்து கொண்டு இருந்தாள்.
போனை வைத்த மலர் போகலாமா பனி அங்க நவி அண்ணா கிட்ட இதை எல்லாம் சைன் வாங்கனும் என்று ஃபைலை காட்ட..
ஹான் போகலாம் சீனியர்..
ஹாய் நவி அண்ணா என்று அவன் அறைக்குள் நுழைய..
நவிலன், “வா மலர்”…
இதெல்லாம் முடிஞ்சது நவி அண்ணா நீங்க ஒரு முறை செக் பண்ணிட்டு சைன் பண்ணிடுங்க அப்புறம் அந்த நேனோ பார்டிகல் டீடெயில்ஸ் ரெடி அதை அந்த பேட்டன் ரைட்ஸ் வாங்க டைம் குறைவா இருக்குன்னு சொல்லுறாங்க சோ அதையும் பார்த்து வரச் சொல்லி பேசிடுங்க நமக்கு நாள் இருக்கு அடுத்த அடுத்த ப்ரோஜெக்ட் முடிக்க..
ஓகே மலர் டைம் இருக்கா ..
நோ நோ அண்ணா அங்க பாப்பா ஆல்ரெடி போன் பண்ணிட்டா…நான் போகனும் இல்லன்னா அவ்வளவு தான் அவங்க அப்பா சமாளிக்க முடியாது அப்புறம் அவரும் சின்ன பிள்ளை மாதிரி கம்ப்ளைண்ட் பண்ண ஆரம்பிச்சிடுவார்…
நவிலன் சிரிக்க..
அண்ணா..
சொல்லு மலர்..
நீங்க ஒரு நாள் பனியை அழைச்சிட்டு வீட்டுக்கு வரனும்
கண்டிப்பா வரேன் மலர்..
ஓகே அண்ணா அவளை பார்த்துக்கோங்க சும்மா சும்மா அழுதிட்டு இருக்கா..
நானும் நிறைய பேசிட்டேன் அவ கேட்கல அவளா மாறினா தான் உண்டு என்று அவளை பார்க்க..
மாறுவா அவ ஸ்மார்ட் எனக்கு தெரியும் என்று மலர் சொன்னவள் சரி சரி நான் கிளம்புறேன் டைம் ஆகிட்டே இருக்கு பாய் பனி இன்னொரு நாள் பார்க்கலாம் ..
சரி சீனியர்..
மலரும் கிளம்பிவிட பனி தான் என்ன செய்வது என்று புரியாமல் சுற்றி முற்றி பார்க்க நழிலனோ அவளைத்தான் ரசித்து கொண்டு இருந்தான் அவளோ தவிப்புடன் தான் சுற்றி பார்த்து கொண்டு இருந்தாள் நவிலனும் எதையும் கேட்காமல் அவளின் தவிப்பை ரசித்து கொண்டே …அம்மு..
ஹான் …
கிளம்பலாமா எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு உன்னையே ஸ்கூல் ல விட்டுட்டு போறேன் நீ உன் வேலையை முடிச்சிட்டு வரியா..
என்னது…
ஸ்கூல் போகச் சொன்னேன்..
இல்ல இல்ல என்று பனி மறுக்க..
என்ன பனி…
இல்லங்க நான் அங்க போகல எனக்கு ஒரு மாதிரி இருக்கு..
அம்மு உன் இடத்திலேயே நீ தயங்கனா உலகத்தை எப்படி சந்திப்ப…
எனக்கு தெரியாத இடத்தில் தயக்கம் இல்ல..
பனி அப்படி நினைக்காத உன் மேல முதல்ல உனக்கு நம்பிக்கை வை அப்ப தான் மத்தவங்க பார்வையும் நம்பிக்கையா இருக்கும் உலகம் ஓடிட்டே இருக்கு பல பிரச்சினைகளை பார்த்ததுண்டு நீ உன்னையே எல்லாரும் கவனிக்கிறதா நினைக்கிறதை நிறுத்து முதல்ல
நாம முன்னேறி போய்ட்டே இருந்தா அப்ப என்ன விஷயமோ அதை மட்டும் தான் உலகம் பேசும் அது உனக்கும் தெரியும் பனி இதுக்கு மேல நான் என்ன சொல்ல என்றவன் அவள் கைபிடித்து அழைத்து செல்ல எதுவும் சொல்லாமல் கிளம்பி இருந்தாள் பனி…
அவள் அடம் பிடிக்காமல் பயந்து மயங்கி சரியாமல் இருந்ததே நவிலனுக்கு பெரிய திருப்பமாக இருந்தது.. டேய் நவி இன்னைக்கு இதோட நிறுத்திக்க அவளுக்கு இன்னமும் நிறைய பிரசர் தந்துடாத அப்புறம் அவளை மறுபடி ஹாஸ்பிடல் ல வச்சு பார்த்துக்கிற மாதிரி ஆகிடும் என்று அவன் மனம் எச்சரிக்க அவளை அழைத்து கொண்டு பள்ளி வந்தவன் அவளை பார்க்க அவளே கதவை திறந்து கொண்டு வெளியே வந்தவள்..
நீங்க உங்க வேலையை போய் பாருங்க நவி நானே வந்துடுறேன் என்றவள் தயங்கி நிற்க
பனியை பார்த்து சிரித்தவன் அம்மு என்று இறங்கி அவள் பக்கம் வந்து நின்றவன் இந்தா என்று அவளுக்கு பிடித்த குட்டி கிளட்ச்சை அவள் கையில் தர பட்டென நிமிர்ந்து அவனை பார்த்தாள் பனி..
இப்படி அடிக்கடி ஷாக் ஆகுறதை குறை நான் உனக்குள்ளே இருக்கேன் பனி எனக்கு ஒரு எழுபது பர்சன்ட் உன்னையே பத்தி புரியும் உனக்கு பிடிச்ச பொருள் பிடிச்ச கலர் ல அப்புறம் உள்ள உன்னோட போன் கார்டு அப்படியே பணம் எல்லாம் இருக்கு நீ என்னைக்கும் சுதந்திரமா தான் இருக்கனும் அதுல எந்த தடையும் என்னால் வராது.
அதேநேரம் என்கிட்டே எந்த தயக்கமும் இருக்க கூடாது சம்பாதிக்கிறேன் உனக்காக தான் …
நவிலன் பேச பேச பனி தான் கலங்கி போய் இருந்தாள் ..அவள் திருமணம் என்ற விஷயத்திற்கு எதையெல்லாம் யோசித்து தயங்கினாலோ அதை எல்லாம் தகர்த்து கொண்டு இருக்கிறானே பனி எதுவும் பேசாமல் பள்ளிக்குள் சென்று விட நவிலன் அவளுக்கு வண்டியை ஏற்பாடு செய்துவிட்டு கிளம்பிவிட்டான்..
மீனா, “ஏய் பனி வா வா எப்படி இருக்க ..
நல்லா இருக்கேன் மீனாக்கா..
உட்காரு பனி…
புன்னகையுடன் அமர்ந்தாள் சுற்றி பார்க்க அங்கே ஸ்டாப் ரூமில் வேறு யாரும் இல்லை. என்ன மீனாக்கா யாரும் இல்ல..
மீனா, “எல்லா செட்டியூலும் மாத்திட்டாங்க பனி உனக்கு கிளாஸ் செசென் எல்லாம் இனி இல்ல வேணும் ன்னா வாரத்தில் ஒரு கிளாஸ் நீ எடுக்கலாம் ன்னு ..
என்னக்கா சொல்லுறீங்க..
ஆமா இரண்டு வாரத்திற்கு முன்னாடி தான் மீட்டிங் ல சொன்னாங்க நீ இந்த ஸ்கூல்ல ஒரு பார்ட்னர் ன்னு
ஓஓஓ என்றவளின் சுருதி குறைய..
என்ன பனி…
ஒன்னு இல்லக்கா..
எதுக்கு இப்ப இப்படி இருக்க இங்க பாரு..
சொல்லுங்க அக்கா..
என்ன ஏதுன்னு எனக்கு தெரியாது யாரோ என்னவோ என்ன வேணா சொல்லட்டும் நீ நீயா வாழப்பாரு டென்ஷன் ஏத்திக்காத ..
ம்ம்..
என்ன பனி என்று மீனா அவள் தோள் தொட்ட நேரம் வேகமாக கரஸ்பாண்டண்ட் உள்ளே நுழைந்தவர் வாங்க பூம்பனி ஹவ் ஆர் யூ..?
சார் என்று பனி எழுந்த நிற்க..
சிட் சிட் என்ன ஸ்டாப் ரூம் வந்துட்டீங்க..
அது இல்ல சார்..
அட என்னம்மா நீங்க உங்க ரூம்ல தான் நான் ரெடி பண்ணிட்டேனே…
இருக்கட்டும் சார் நான் இனி இங்க கிளாஸ் எடுக்க போறது இல்லன்னு மீனா மேம் சொன்னாங்க..
ஹான் ஆமா நீங்க பார்க்க இங்க நிறைய வேலை இருக்கே..
இல்ல சார் அதெல்லாம் மிஸ்டர்.நவிலனே பார்ப்பார் நான் எப்பவும் போல கிளாஸ் எடுக்கிறேனே…
என்னம்மா நீங்க உங்க விருப்பம் தான் என்றவர் நீங்க நவிலன் கிட்ட சொல்லிடுங்க..
கண்டிப்பா சார்… நீங்க உங்க வொர்க் பாருங்க சார் நான் வரேன் என்று பனி பேசிவிட்டாளும் உள்ளே உதறத்தான் செய்தது…அவர் வெளியே சென்றதும் படக்கென உட்கார்ந்தாள் நெஞ்சில் கைவைத்து விட
மீனா வாய்விட்டு சிரித்து இருந்தாள்..
அக்கா…
என்ன பூம் பனி மேடம் இப்படி பயம் உங்களுக்கு
அச்சோ அக்கா எனக்கு இதெல்லாம் புதுசா இருக்கு இந்த நவிலன் வேற என்றவள் நாக்கை கடித்து கொண்டவள் அவரு தான் க்கா என்னைய என்று நிறுத்த..
இதைவிட பெரிய கிஃப்ட் எதுவும் இல்ல பனி
அக்கா இது கிஃப்ட் ஆ…
இல்லையா பின்ன நான் சில விஷயங்களை கேள்விபட்டேன் அப்ப அவரு செய்யுறது எல்லாம் உனக்காக தானே ஒன் சைட் லவ் ஆனா அவரு எதையெல்லாம் யோசிக்குறாரு பார்த்தியா…
புரியாமல் பார்க்க..
இந்த காலத்தில் கட்டின பொண்டாட்டிக்கிட்ட சம்பாத்தியம் எதிர்பார்க்கிறப்ப உன்னை புரிஞ்சு உனக்கு எவ்வளவு சுதந்திரம் தராரு அப்ப அது கிஃப்ட் இல்லையா..
பனி மெல்ல மெல்ல யோசித்துக் கொண்டே இருந்தாள்…
தொடரும்