• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Sahana Harish

Sahana Harish

Vaigai - Avid Readers (Novel Explorer)
Jul 31, 2021
49
7
8
Chennai
பெயர் :சஹானா ஹரிஷ்
படிப்பு :பி. காம், எம்பிஏ
வசிப்பிடம் : சென்னை
சிறு வயதில் முதலே கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம், திருமண ஆன புதிதில் எனக்கு துணையாக இருந்தது கதைகளும், நாவல்களுமே..

கடந்த 2019 நானும் இந்த எழுத்து பயணத்தை ஆரம்பித்தேன்.. எல்லாம் அவனாக என் முதல் கதை, அதற்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.. அதன் பின் உன்னில் மயங்குகிறேன், இணையுமோ நம் இதயம், அம்புத நல்லாள் இவையனைத்தும் நாவல் வரிசையில்..

குறுநாவல் வரிசையில் கிணற்று தவளை, உணர்வில் உரைந்தவள்.. இன்னும் சில சிறுகதைகள் மற்றும் கவிதை கிறுக்கல்கள்..

இப்பொழுது இத்தளத்தில் களத்திரக் காதல் என்ற தொடர்கதையை எழுதிக் கொண்டிருக்கிறேன்..

இதுவரை ஆதரவளித்த அனைத்து நண்பர்களுக்கும், உறவுகளாக என்னைப பாவிக்கும் வாசகர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.. இதே போல் தொடர்ந்து ஆதரவளிக்க வேண்டுகிறேன்..

நன்றி.