உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே...!!! - முன்னோட்டம்
அனைத்து விசயங்களிலும் முன்னோடியாய் விளங்கும் கதாநாயகன், பெண்கள் விசயங்களில் மட்டும் தடுமாறும் ஓர் ப்ளேபாய். அவனின் அதீத அழகிலும், திறமைகளிலும் மயங்கி அவனுடன் பழகும் பெண்கள். இவ்வாறு நாட்கள் சென்றுக்கொண்டிருக்கும் நிலையில், இவனின் இந்தத் தடுமாற்றமே பூதாகர பிரச்சனையாய் வந்துமுடிகிறது.
அதிலிருந்து தப்பிக்க அவன் வழிகள் யோசித்துக்கொண்டிருந்தபொழுது, அவனுக்கு உதவும் நாயகி. இதற்கிடையே இவர்களிருவருக்கும் காதல் மலர்கிறது.
இதுவே, ‘உயிரைத் தொலைத்தேன் உனக்குள்ளே…!’
சிலபல நகைச்சுவை கலாட்டாக்களுடன், ஓர் இனிமையான காதல் கதையினை உங்கள்முன் வைக்கிறேன். படித்துப் பார்த்துவிட்டு உங்கள் கருத்துகளைப் பரிமாறவும் நட்பூக்களே...!!
நன்றி…!!!
இப்படிக்கு,
ப்ரியமுடன் விஜய்.
ப்ரியமுடன் விஜய்.