• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Recent content by அதியா

  1. அதியா

    அத்தியாயம் -6

    யாரோ நீ! யாரோ நான்! அத்தியாயம் - 6 - இருளின் அழகு! மழை நனைத்திருந்த மும்பையின் காலை வேளையில், அந்த சாலைகள் தங்கள் கருங் கூந்தலில், மரத்திலிருந்து விழுந்த பனி மலர்களைச் சூடிக் கொண்டிருந்தன. ஆட்டோவில் இருந்து இறங்கிய, தாராவின் காலடிகள், சாலையில் சிதறிக்கிடந்த அந்தப் பூக்களை விலக்கிக்...
  2. அதியா

    அத்தியாயம் -5

    யாரோ நீ! யாரோ நான்! அத்தியாயம் - 5 - இருள் திறவாதோ? தாரா ஒரு சிறிய டைரி ஒன்றைத் திறந்து, அன்றைய சந்திப்பின் தாக்கத்தினை வார்த்தைகளால் வடித்துக் கொண்டிருந்தாள். ரவணனுடன் கடற்கரையில் நடந்த உரையாடல், அவனது மௌனத்தின் ஈர்ப்பும், அவனால் கொடுக்கப்பட்ட எதிர்பார்ப்பும் அவளது எழுத்துக்களில் நடனமாடிக்...
  3. அதியா

    அத்தியாயம் - 4

    யாரோ நீ! யாரோ நான்! அத்தியாயம் - 4 - உடையும் மௌனங்கள். மும்பையில், தனது இன்டஸ்ட்ரியல் பில்டெக் அலுவலகத்தில், ஒரு கோப்பையில் கருப்புக் காபி ஊற்றிக்கொண்டிருந்தான் ரவணன். மாயா அவனிடம் வேகமாக வந்தாள். “ அந்த டாக்டரால் சும்மா இருக்க முடியாது பாஸ். இவர் எல்லோரையும் போல் சாமான்ய மனநல மருத்துவர்...
  4. அதியா

    அத்தியாயம் - 3

    யாரோ நீ! யாரோ நான்! அத்தியாயம் - 3 - புரியாத புன்னகைகள். மும்பையில் கோடீஸ்வரர்கள் குடியிருக்கும் பகுதியில், ஒரு பெரிய வீட்டில் அனைத்து பகுதிகளிலும் விளக்குகள் ஒளிர்ந்து, அந்த வீட்டையே பிரகாசமாய் மாற்றி இருந்தது, அந்த வீட்டின் உரிமையாளரான ரவணவர்மனின் தனி அறையைத் தவிர. அந்த பிரம்மாண்டமான அறை...
  5. அதியா

    அத்தியாயம் - 2

    யாரோ நீ! யாரோ நான்! அத்தியாயம் - 2 - சுழலும் மனங்கள். "இன்டஸ்ட்ரியல் பில்டெக்" நிறுவனத்தில் உள்ள தனது தனி அறையில் நிதானமாக நடந்து கொண்டிருந்தான் ரவணன். அவன் கண்ணாடிச் சுவற்றின் வழியாக ஊடுருவிய சூரிய ஒளியில், தனது அலைபேசியை உற்று நோக்கினான். சூரிய ஒளி பட்டதும் மலரும் தாமரை போல், அலைபேசியில்...
  6. அதியா

    அத்தியாயம் - 1

    யாரோ நீ! யாரோ நான்! அத்தியாயம் - 1 - உளவியல் யுத்தத்தின் தொடக்கம்! மும்பை நகரம் தன் பரபரப்பையும், சத்தத்தையும் அவசரமாக பிரசவித்துக் கொண்டிருந்த ஒரு காலைப் பொழுதில், அதே நகரத்தின் முக்கிய பகுதியில் அமைந்துள்ள, இன்டஸ்ட்ரியல் பில்டெக் கார்ப்பரேட் ஹெட்குவார்டர்ஸின் 37வது மாடியில், கண்ணாடிச்...
  7. அதியா

    சிறகு - 26 Final

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 26 ( இறுதி அத்தியாயம்) தனது கூடாரத்திற்குத் திரும்பிய ஜேபியின் முகத்தில் நாணப் பூக்கள் பூத்துக் குலுங்கின. 'இந்தக் காதல் தான் எத்தனை அழகானது. தனது கருமை வானம் எங்கும் வண்ணங்களை வாரி இறைத்து, நொடியில் வாழ்க்கையை வர்ணஜாலமாக்கியதே! ருசிக்கப் பயந்த...
  8. அதியா

    சிறகு - 25

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 25 " அப்படி என்றால் நம் ஒரு வருடத் திருமண ஒப்பந்தத்தின் காரணமும் இதுதானோ?" என்றான் வெகு நாட்களாகத் தேடிய விடையைக் கண்டுபிடித்த வேகத்தில். " இருக்கலாம். இல்லாமலும் இருக்கலாம்" என்றாள் அலட்டிக் கொள்ளாமல் . " நீங்கள் இரட்டை வாழ்க்கை பிரமாதமாக...
  9. அதியா

    சிறகு - 24

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 24 கேட் வே ஆஃப் இந்தியாவில், எலிஃபெண்டா தீவிற்குச் செல்லும் படகில் ஏறி அமர்ந்தான் வசீகரன். அமர்ந்திருந்த படகின் அடித்தளத்தில் பல்வேறு மக்களின் உரத்த பேச்சுக் குரல்கள் அவனின் அமைதியைக் கலைக்க, படியேறி படகின் மேல் தளத்தில் வந்து, தடுப்புக்...
  10. அதியா

    சிறகு - 23

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 23 " இதை என்னால் ஒத்துக் கொள்ள முடியாது பாஸ். அவளின் சிறுபிள்ளைத்தனமான செயலால் இத்தனை பேரின் உழைப்பும் பாழாகி நிற்கிறது. தெரிந்தோ, தெரியாமலோ, இதற்கு எல்லாம் அவள் ஒருத்தி தான் காரணம் எனும் போது, இதற்கு என்ன பதில் சொல்வதென்று எனக்கே தெரியவில்லை...
  11. அதியா

    சிறகு - 22

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 22 ' என்னை வைத்தே என்னைப் பற்றிக் கவிதை எழுத வைக்கும் கேடி கில்லாடி அம்மணி!' என்று கரைந்து வரும் அவளின் கோபத்தில் வசீகரன் உறைந்து உருகினான். ஜிவ்வென்ற உணர்வில் ஜேபிக்கு குறுஞ்செய்தி அனுப்ப ஆரம்பித்தான். " உங்கள் அன்பனாய் ஏற்றுக்...
  12. அதியா

    சிறகு - 21

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 21 "என்ன தெரியும்? என்னைப் பற்றி உங்களுக்கு என்ன தெரியும் மிஸ்டர் வசீகரன்?" ஆத்திரம் கட்டுக்கடங்காமல் வந்தது ஜேபிக்கு. " எதனையும் எதிர்த்துப் போராடும் உத்வேகம். எந்தச் சூழ்நிலையிலும் பதட்டப்படாத மனோ பக்குவம். சட்டென்று யோசிக்கும் திறன், என்ன...
  13. அதியா

    சிறகு - 20

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 20 தன் வீட்டிற்கு வந்த ஜேபி மிகுந்த யோசனையுடன் அங்கும் இங்கும் நடை பயின்று கொண்டே இருந்தாள். மனமானது அவள் கட்டுப்பாட்டில் இல்லாமல், கட்டவிழ்ந்த குதிரை போல் காற்றின் வேகத்தில் பயணிக்க ஆரம்பித்திருந்தது. தனது பேத்தியின் நடவடிக்கையில் வித்தியாசம்...
  14. அதியா

    சிறகு - 19

    சிறிய பறவை சிறகை விரிக்க துடிக்கிறதே... சிறகு - 19 ஐவிரல்களையும் இறுக்கமாக மூடியிருந்த அவளின் கைகளை தன் கைகளோடு பிணைத்துக் கொண்டு, ஒவ்வொரு விரலாக பூவின் மடல் திறப்பது போல் திறந்தான். தவறு செய்யும் குழந்தையின் மனோபாவத்துடன் ஜேபியின் விழிகள் பரிதவிப்புடன் வசீகரனைப் பார்த்தது. " நந்தவனத்தின்...
  15. அதியா

    சிறகு - 18

    இனிய நட்புகளே, உடல் நலிவடைந்த இந்த ஒரு வருடத்திற்கு பிறகு, மீண்டும் எழுத்துலகில் உங்களோடு நான்... உங்கள் அன்பை ஆதரவை நட்பை என்றும் எதிர்பார்க்கும் அதியா 🙏