அத்தியாயம் 2.,
ருத்ரன் சென்று சில மணி நேரங்களில், கவியை தன் திட்டத்தில் சிக்க வைத்து விட்டு, ஆதவன் தன் குடும்பத்தை அழைத்துக் கொண்டு வீட்டிற்கு செல்ல, வீடு முழுவதும் மயான அமைதி. அவனுக்கே கொஞ்சம் பீதியாகத் தான் இருந்தது.
ருத்ரவன் சட்டென கோவம் கொள்ளும் ஆளில்லை எனினும், கோவம் வந்தால் மனிதனே இல்லை...