மஹா மிகவும் வாடிய முகத்துடன் வலம் வந்து கொண்டிருந்தாள்.
சுரேஷின் அம்மா, "மஹா என்னடா உடம்பு ஏதாவது சரி இல்லையா முகம் ரொம்ப டல்லா இருக்கு?"
மஹாவிற்கு கண்ணீர் விழிகளின் விளிம்பில் முட்டிக்கொண்டு நிற்க, சுற்றி இருக்கும் சூழல் தன்னால் கெட கூடாது என்று எண்ணி, "அம்மா எனக்கு ரொம்ப தலைவலியா...