வணக்கம் தோழி,
என்னுடைய இதயம் இடைவெளி கதைப்பகுதியின் பாகங்களில் வரிசைகள் இடம் மாறி உள்ளது. படிக்க மிகவும் கஷ்டமாக இருக்கிறது என்று ஒரு தோழி குறிப்பிட்டிருக்கிறார். அதை முறை படுத்தி தரவும்.
ஹாய் மக்களே!
எல்லாரும் எப்படி இருக்கீங்க? டாக்டர் மதுவையும் மீராவையும் நிறைய பேர் மிஸ் பண்ணறீங்களோ ? நானும் அப்படிதான்..
லாஸ்ட் வீக் எனக்கும் என் மகனுக்கும் பயங்கர வைரல் பீவர் . என்ன நடந்துச்சுன்னே தெரியாது. அதனாலதான் இதயம் இடைவெளிக்கு பெரிய இடைவெளி வந்துருச்சு. யாரும் திட்டாதீங்க..
படிச்சு...
Hi ma,
Please post my thread into FB
https://vaigaitamilnovels.com/forum/forums/kkp30-%E0%AE%87%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%9F%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D.841/
Thank you,
இவளை வாய் பொத்தி வண்டியில் ஏற்றும் முன்பே எதிர்பாராத நேரத்தில் அங்கே வந்தது போலீஸ் ஜீப்.
கயவர்களிடம் இருந்து காப்பாற்ற ஹீரோதான் வரணுமா? அப்ப மகளிர் காவலர்கள் எதுக்கு?
ஹாய் மக்களே! நான் தான் KKP 30. இதயம் (இடை)வெளியில் பகுதி 7 இப்போது தளத்தில் .
கொஞ்சம் ரியலிஸ்டிக்கா ட்ரை பண்ணி இருக்கேன்...
"டேய் பேசிக்கிட்டே இருந்தா யாராவது வந்துட போறாங்க. ஏத்துங்கடா வண்டில சொல்லி விட்டு மூவரும் சேர்ந்து இவள் வாயை மூடி வண்டியில் ஏற்றினர்......
இதயம் (இடை) வெளியில் பகுதி 6 இப்போது தளத்தில் ....
படித்து பார்த்து கம்மெண்ட்ஸ் போடுங்க சிஸ்டர்ஸ் ..
ஹாய் மக்களே!
இது உங்கள் KKP30. இதயம் (இடை) வெளியில் கதையை ஏற்கனவே படிச்சுட்டு இருக்கறவங்களுக்கு நன்றிகள் பல. இன்னும் ட்ரை பண்ணாதவங்களுக்கு இது ஒரு இன்விடேஷன். படிச்சு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க...
இப்படிக்கு உங்கள் தோழி.....