சுருதியோடு லயம் சேரவே எபி 13
vaigaitamilnovels.com

SLS 13
அத்தியாயம் 13 “கனவு, இலட்சியம்னு நேர்க்கோட்டுல ஃபாஸ்ட் மூவிங்கா போன வாழ்க்கை திடீர்னு ஒரு இடத்துல ப்ரேக் போட்ட மாதிரி நிக்குற ஃபீல் வருது… யெஸ், பரபரப்பு, டென்சனுக்கு மத்தில கொஞ்சம் ஆசுவாசப்படுற மாதிரி ரிலாக்சான ஃபீல்… இதுக்குக் காரணம் எனக்குள்ள வேர் விட்டு கிளை பரப்பி நிக்குற காதல்… இது...
