காற்று - 12
“சம்மந்தி ஏகன் சொன்னதை எல்லாம் பெருசா எடுத்துக்க வேண்டாம். ஆனா அவன் சொல்றதுல ஒன்னு மட்டும் நிஜம். ஆரம்பத்துல இருந்தே தர்ஷி இங்கேயே இருந்துருந்தா இவ்ளோ பிரச்சினை வந்திருக்க வாய்ப்பிருக்காது. இனியும் அந்த தப்பு நடக்க வேண்டாம். அவ இனி இங்கதான்..” என பெரியவர் முடித்துவிட, ஆனந்தி மகளைப்...