நதி - 29
மருத்துவமனை களேபரங்கள் அனைத்தும் முடிந்து, அனைவரையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு, மனைவியோடு மருத்துவமனையில் இருந்து கொண்டான் மாதேஷ்.
ஏற்கனவே மிகவும் பயத்திலும், கழிவிரக்கத்திலும் தான் அந்த வீட்டில் இருந்தாள் சாம்பவி. அதை வெளியில் சொல்லவில்லை என்றாலும், கணவனான அவனால் புரிந்து கொள்ள...