கண்ணீர் - 37
"சித்ரா அம்மா கிட்ட ஏன் பேச மட்டேங்கிறீங்க" திடீரென்று கேட்டாள் நித்திலா, அவன் பதில் சொல்லவில்லை, நீண்ட நெடிய மூச்சு மட்டுமே வெளிவந்தது,...
"எனக்கு சத்தியம் பண்ணி கொடுத்ததுக்காக தான் உங்ககிட்ட என்னை பத்தி அவங்க எதுவும் சொல்லல, கோபபடனும்னா நீங்க என் மேல தான் படனும்" என்றவளோ,.."...