மருதத்தின் மதுரமே..!!! 11 Posted dears...
vaigaitamilnovels.com

மருதத்தின் மதுரமே..!!! - அத்தியாயம் 11
வேணியின் வீட்டின் முன்பு காரை நிறுத்தியதும், "வேணிதான் அப்பா பார்த்த பெண்ணோ?" என்ற அதிர்ச்சியில் இளந்திரையன் எழிலனை பார்க்க, அவனுக்கோ அது வேணியின் வீடு என்பதே தெரியவில்லை. "இந்த ஊரில் எந்த பெண்ணாக இருக்கும். எதற்காக இந்த அப்பா இப்படி அவசரப்படுகிறாரோ" என்ற யோசனையில் இருந்தான். அப்போது...
