நேசம் - 6
அவன் கூறியதைப் போலவே, பார்க்கிங்கின் உள்ளே ஓடை போன்ற ஒரு பாதை. அங்கிருக்கும் படிக்கட்டு வழியாக ஏறி நடந்தால் இரண்டு கதவுகள். அதைத் தாண்டி உள்ளே வந்தால் இரண்டாவது மாடியில் சுற்றி வர இருந்த கதவுகளில் ஒன்றைத் திறந்தவன்,
"இது தான் எங்கட வீடு. முதல் முதலா வீட்ட வாரீர், வலக்கால எடுத்து...