குமரியாள்-07
முந்தைய நாள் போல் அல்லாது இன்று வெகு விரைவாய் எழுந்துவிட்டாள் அகரயாழினி. படபடத்து அடித்த மனதை சமன் செய்து கொண்டு, விறுவிறுவென தயாராகியவள் மனவறையை திறந்தவன், அறைக்கதவைத் திறக்க அனுமதி வேண்டி தட்டினான்.
சென்று கதவைத் திறந்தவள் முன், சிறு பரிசுப் பெட்டியோடு நின்றவன், “டென்ஷனா...