212
1
ஞாயிற்றுக் கிழமை காலை ஒன்பது மணி, வெயில் மண்டையைப் பிளந்தது. சைக்கிளை ஓட்டிய கணபதிக்கு வியர்வை ஆறாக வழிந்தது. ஒவ்வொரு முறை பெடலை மிதிக்கையிலும் சைக்கிள் கொயி கொயி என முனகியது.
ஒரு நல்ல கைனடிக் ஹோண்டா வண்டி வாங்க ஆசைதான். ஆனால் வரும் பணம் வாய்க்கும் வயிற்றுக்கும் சரியாகி போய்விடுகிறது...