1.எந்தன் தேன் ஜவ்வே..
எவ்வளவு பெரிய மேடை எனக்கே எனக்கான மேடை என்று ஆழ்ந்து பார்த்து கொண்டு இருக்க மிஸ்.தேன்மொழி என்ற அழைப்பில் அகம் மொத்தமாய் சந்தோஷத்தில் ஹேய் ஜெயிச்சிட்டேடி தேனு என்று கத்த…
அடச்சீ எழுந்திரி கழுதை, இருக்கிற வேலையை பார்க்க துப்பு இல்ல பொழுதனைக்கும் கனா தான் என்று முதுகில்...