கானல் - 2
அம்மாவின் புகைப்படத்தை வைத்து பார்த்தவாறு சிறிது நேரம் புலம்பி அழுது கொண்டிருந்தவள், அப்படியே அன்னையின் படத்தை கட்டிப்
பிடித்தவாறே உறங்கியும் போனாள்.
இதே நேரம், அவள் என்ன செய்கிறாள் என்பதை பார்ப்பதற்காகவே வெளியே வந்த மாமியாரோ, தன் மருமகளை தேடி சமையல் அறைக்குள் சென்றவர், அவள் இல்லை...