அத்தியாயம் 5
குருநாராயணன் திரும்பி பார்த்தார் என்று மற்றவர்கள் நினைக்க வாய்ப்பில்லாமல் அவர் முறைத்துப் பார்த்தார் என தெளிவாய் தெரிந்தது அவரின் பார்வை.
குருநாராயணன், மேகலா, கௌரி, பூஜா என அனைவரும் ஒரே காரில் ஏறிக் கொள்ள,
"நீயும் மாப்பிள்ளையும் பின்னாடி ஏறிக்கோங்க டா" என்ற குரு நாராயணன் அனைவரும்...