• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

Search results

  1. M

    வனதேவதை வளவன் - இறுதி அத்தியாயம்

    வளவன் - 10 நாச்சியன் செங்கமலி இருவரின் விடாம முயற்சியால் பேச ஆரம்பித்திருந்தான் வளவன். முதல் முதலாக செங்கமலி அவனிடம் உன் பேர் என்ன என்று சைகையால் கேட்கவே, அவனும் வளவன் என்று அழகாக நீண்ட வருடங்களுக்குப் பிறகு தன் பெயரை தானே உச்சரித்தான். அவனுக்கு அப்படி ஒரு சந்தோஷம் சிறுவயதில் பேசியது அல்லவா...
  2. M

    வனதேவதை வளவன் - 9

    வளவன் -9 அந்த ஊரில் எந்த முடிவு எடுப்பதாக இருந்தாலும் அனைவரிடமும் கலந்துப் பேசி தான் எடுப்பார்கள். இப்பொழுது செங்கமலி வனப்பகுதிகள் சென்று அந்த மூலிகை செடி எல்லாம் பறித்து வருவதற்கு எப்படியும் ஒரு முழு பொழுது சென்றுவிடும். அவளின் பெற்றவர்கள் எவ்வளவோ மறுத்து பார்த்தும் அவளோ பிடிவாதமாக செல்வேன்...
  3. M

    வனதேவதை வளவன் - 8

    வளவன் - 8 வீட்டின் பின்புறம் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்று நறுமண மலர்களை எல்லாம் பறித்துக் கொண்டு தாங்கள் தெய்வமாக வணங்கும் முதியோரின் சிலையை நோக்கிச் சென்றாள் செங்கமலி. அவளின் மனம் முழுமையாக வளவன் குணமடைய வேண்டும் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தது. யோசனையோடு நடந்து சென்றவளின் எதிரே வந்தான்...
  4. M

    வனதேவதை வளவன் - 7

    வளவன் - 7 அன்று கமுதியின் பெற்றவர்கள் இருவரும் அந்த ஊரில் இருக்கும் பெரியவர்களை அழைத்துக் கொண்டு செங்கமலியின் வீட்டின் முன் தான் நின்றனர். திடீரென இவர்கள் அனைவரும் வந்திருக்கவே நாச்சியனுக்கு ஒன்றுமே புரியவில்லை. 'ஒரு வேலை தன்னிடம் இருப்பவனை பற்றி நலம் விசாரிக்க வந்திருக்கிறார்களா என்ன ...
  5. M

    வனதேவதை வளவன் - 6

    வளவன் - 6 வளவனின் உடல் முழுவதும் மூலிகையின் வாசம் மட்டும் தான் நிறைந்து இருந்தது. அவனுக்கு அது ஒரு மாதிரி அசௌகரியத்தை கொடுத்தது. என்னை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூற நினைத்தான். ஆனால் அவனால் கூற முடியவில்லை. ஏதாவது பேனா பேப்பர் இருந்தால் எழுதி காட்டலாம் என்று...
  6. M

    வனதேவதை வளவன் - 5

    வளவன் போய் அவங்களை பார்க்க வச்சிரலாம்..மிக்க நன்றி
  7. M

    வனதேவதை வளவன் - 5

    வளவன் - 5 இரவு நேரம் போல் செங்கமலி கூறியதைக் கேட்டு பெற்றவர்கள் ஒத்துக் கொண்டனர். அவர்களுக்கும் வேற வழி இல்லையே அதனாலே அங்கிருந்த பொற்கொடியின் தந்தையை அழைத்து நாச்சியனும் அவரும் சேர்ந்து மூர்ச்சையாகி இருந்த வளவனை தூக்கிக்கொண்டு வீட்டுக்குள் நுழைந்தனர். செங்கமலி படுக்கும் அந்த கயிற்றில்...