வளவன் - 2
நீரோடையில் அடித்துச் செல்பவனைக் கண்டு பொற்கொடி யோசித்தவாறு இருக்க, அவள் யோசிக்கும் அந்த நொடிக்குள் செங்கமலியோ செயல்பட ஆரம்பித்திருந்தாள்.
அவ்வளவு வேகமாய் அந்த நீரோடையை நோக்கி ஓடியவாறே அவளின் இடுப்பில் ஒரு கயிறைக் கட்டியிருந்தாள்.
"ஏய் செங்கமல்லி, என்னடி பண்ற நீ ?" என்று பித்து...