எந்தன் ஜீவன் நீயடி..! - 06
மூன்று நாட்களுக்கு முன்பு...
அன்று.. ஆனந்தவள்ளி, நித்யமூர்த்தி, கீர்த்திவாசன் மூவரும் இரவு உணவிற்கு கூடியிருந்தனர், சாப்பிட்டு முடிக்கும்வரை மூவரும் அவரவர் சிந்தனையில் ஆழ்ந்திருந்தனர். சாப்பிட்டு முடிந்ததும் பணியாளர்கள் வந்து பாத்திரங்களை அகற்றி சுத்தம் செய்து...