செம்மஞ்சள் சாயம்
பாகம் - 01
நிசப்த கானம். வான் நட்சத்திரங்களும் அவளும் அவர்களும்.... அந்த முற்றத்தில்.
அந்த முற்றத்தை வெண்மாக்கோலங்களால் ஓவிய முற்றமாக மாற்றியிருந்தாள் அவள். குளித்து முடித்து வெள்ளை துணியினால் தலையை முடிந்த அவளைக் கண்டு விண்மீன்களும் கண்சிமிட்டி இரசிக்க அவளோ அந்த இராமரைப்...