பூர்வ ஜென்ம பந்தம், அத்தியாயம் - 4
நாட்டியம்
மறுநாள் காலை, நிறைமதி ஆபீஸுக்கு தாமதமாக வந்தடைந்தாள். படிகட்டுகளில் ஏறும் பொழுது, அவளின் இந்த தாமதத்திற்கு காரணமான தன் தாயை நினைத்தவளுக்கு மன வேதனையாக இருந்தது. அவள் தாமதத்திற்கான காரணத்தை பார்க்கலாம்.....
கடிகாரம், 7 மணி என்று அலறியவுடன்.. எழுந்து...