இதுவரை சொல்லவில்லைத் தான்..ஆனா சொல்லுவ. சொல்ல வைப்பேன்.
சும்மா ..உளறாதீங்க.
அது நடக்கும் போது பாரு. என் பேச்சு உளறலா இல்லையான்னு..
டேய் முகில் வண்டியை ஊருக்குள்ள விடுடா.
தனஞ்செயன் அவள் அருகிலேயே அமர்ந்து கொள்ள முகில் காரை ஊருக்குள் செலுத்தினான்.
சுபாங்கியோ நடந்துகொண்டிருக்கும் நிகழ்வினால்...