அத்தியாயம் 1
🌸முதல் சந்திப்பு : CEO- புதிய எம்பிளாயும்🌸
சென்னை மாநகரம், ஒரு மழை பெய்ந்து கொண்டு இருந்தது . நகரின் கோலாகல சப்தங்களை மழைத்துளிகள் மென்மையான இசையாக மாற்றிக் கொண்டிருந்தன. அந்த பிஸியான மாநகரின் மத்தியில், தங்கம் போல பிரகாசிக்கும் ஒரு பெரிய IT நிறுவனம் – " AK டெக்னாலஜி ". அதன்...