பத்மப்பிரியா அந்நேரத்திற்கு வயிற்றை நிரப்ப, பாலில் மில்க் பிக்கிஸை முக்கி வாயில் இட்டுக் கொண்டாள்
அப்போது ராம்குமார் உறக்கம் கலைந்து வெளியே வந்தான் "என்னமா, அதுக்குள்ள எழுஞ்சிட்டியா?"
"ஆமா, ணா. பசிலத் தூக்கமெல்லாம் பறந்து போச்சு"
"பாப்பாக்குப் பசிக்குதா? விக்ரம் வர லேட்டாகும் போல. என்ன...