அந்நேரத்தில் உணவு பரிமாறப்பட பத்மப்பிரியா சற்றே அமைதி காத்தாள். பரிமாறுபவர் சென்ற பின்னர் பேச்சைத் தொடர்ந்தாள்.
“என்ன சொல்லிட்டு இருந்தேன். ஆன்... தம்மோ குடியோ உங்க உடம்பு, நீங்க எப்படி வேணாலும் கெடுத்துக்கலாம். அது என்னைப் பாதிக்காதவர, ஐ டோன்ட் கேர்... அப்றம், மேரேஜ் ஆனதும் ஜோடி போட்டுட்டு ஊர்...