ஏரா நேராக வந்து தன் அம்மாவிடம் “ஒம்மா நீங்க ஏன் பாவைக்கு ரொம்ப இடம் கொடுக்கிறீங்க? இப்போ பாருங்க ஹுனும் அவங்களும் ஒன்னா கார்ல வந்து இறங்குறாங்க என்னன்னு கேள்வி கேட்க மாட்டீங்களா?”
அதற்கு அஜ்ஜீமா சிரித்தப்படி “ஏரா அவங்க எங்கே போய்ட்டு வராங்கன்னு எனக்கு தெரியும் பாவை என்கிட்ட சொல்லலை.ஆனால் ஹுன்...