ஆசைக்கு தடையேது!!!
"இந்த கல்யாணம் அவசியம் வேண்டுமா? கொஞ்சம் சொல்றதை கேளு பாரதி. அவசரப்பட்டு வார்த்தைகளை வேற விடுற . தப்பு பண்ணாத." என்றான் அர்ஜுன்.
"ஆமாம் நான் தப்பு தான் பண்ணிட்டேன். நான் பண்ண பெரிய தப்பு என்னத் தெரியுமா? உங்களை காதலிச்சது தான்." என்ற பாரதி விடாமல் ஏதேதோ பொரிந்துத்...