ஹாய் ஃப்ரெண்ட்ஸ் வனக்குயிலின் இன்னிசையே அடுத்த எபி போட்டுருக்கேன். சாரி பார் த லேட். இனி வாரம் இரண்டு எபி வந்திடும்.
இனிசை- 3
இன்னிசை - 3 மேனகாவிற்கு ரிஷிவர்மனின் நினைவு வந்ததும் முகமெல்லாம் பதட்டத்தை தத்து எடுத்துக் கொண்டது. அடுத்து நடந்த எதுவும் அவளது மூளையை எட்டவில்லை. எப்படி அவளது குவாட்டர்ஸுக்கு வந்தாள் என்பதே நினைவில்லை. அவளது நினைவில் இருந்ததெல்லாம் ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ரிஷிவர்மன்… ' மேகி…...
vaigaitamilnovels.com