அந்தமான் காதலி – 14
மாலை நேரம், புதுமணப் பெண்ணின் குங்கும நிற கன்னம் போல் சிவந்திருக்க, மலர்கள் அய்யோ என்ற வாடிய முகத்துடன் ஒற்றைக் காலில் நின்று, பரிதிக் காதலனுக்கு பிரியாவிடைக் கொடுக்க, முகம் காட்டாத நாடோடிப் பட்சிகள், சிறகடித்து தங்கள் கூட்டைத் தேடிப்போய் கொண்டிருந்த ஒரு இனிமையான மாலைப்...