மொழி: இருள் பாணி
பொருட்பால்
குடியியல்
பெருமை
ஒளிஒருவற்கு உள்ள வெறுக்கை இளிஒருவற்கு
அஃதிறந்து வாழ்தும் எனல். (௱௭௧ - 971)
ஒருவனுக்குப் பெருமை, 'பிறரால் செய்வதற்கரியதைச் செய்வேன்' என்னும் மனவூக்கமே; இழிவது, 'அதனைச் செய்யாமலே உயிர் வாழ்வேன்' என்று நினைப்பதாகும் (௯௱௭௰௧)...