சிந்தனையிலிருந்து கலைந்தவன் மனதில் ரணங்களுடன் கட்டிலில் தலை சாய்த்தான்.
அடுத்த நாள் காலை எழுந்தும் எழாமலும் மதியின் தந்தையிடமிருந்து அழைப்பு வர அவர் கூறிய செய்தியில் பூமியே தலை கீழாய் சுத்தியது ஆடவனுக்கு.
அறக்கப்பறக்க அவர் சொன்ன இடத்திற்கு வந்து சேர்ந்தவன் கண்டதோ உடல் முழுவதும் போர்த்தியிருந்த...
"மௌனமாய் ஓர் யுத்தம்" என்ற நாவலை இதோ நூறாவது தடவை வாசித்து விட்டான்.
அவன் ரஷி..!!
எழுத்தாளர் மதிநிலா எழுதியது. அதிலுள்ள ஒவ்வொரு சொல்லும் அவனது அடிமனதில் பசுமரத்தாணி போல பதிந்து போனதன் விந்தையை என்னவென்று சொல்வது...!!
அந்த நாவலில் முழுக்க முழுக்க தலைவனால் ஒதுக்கப்பட்ட தலைவியின் காதல் பற்றியே...