அவன் இழுத்து வந்து விட்டதும் தடுமாறி நின்றவள், இவ்வளவு நேரம் நல்லா தானே கதைச்சான், இப்ப என்ன முரடன் மாதிரி நடக்குறான்? நானும் கொஞ்ம் ஓவரா தான் கதைச்சிட்டனோ. சரி இனி பார்த்தே கதைப்பம்." என்றவள், ஆறிப்போயிருந்த தேனீர் கோப்பையின் முன்பு அமர்ந்தாள்.
இறக்கை கட்டிப் பறந்த இரவானது, பறவையின்...