வளவன் - 8
வீட்டின் பின்புறம் இருக்கும் வனப்பகுதிக்குச் சென்று நறுமண மலர்களை எல்லாம் பறித்துக் கொண்டு தாங்கள் தெய்வமாக வணங்கும் முதியோரின் சிலையை நோக்கிச் சென்றாள் செங்கமலி. அவளின் மனம் முழுமையாக வளவன் குணமடைய வேண்டும் என்று தான் எண்ணிக் கொண்டிருந்தது.
யோசனையோடு நடந்து சென்றவளின் எதிரே வந்தான்...