8.எந்தன் தேன் ஜவ்வே
என்னாச்சு எப்படி இது திடீர்னு…
பாரி இளவழகன், “இதுக்கு முன்னாடி இது மாதிரி பார்த்து இருக்கீங்களா?
இல்ல அழகா..
அவளுக்கு பன்னிரெண்டாவது படிக்கும்போதே இப்படி வந்து இருக்கே அத்த, அவங்க அப்பா சொல்லல..
என்னது என்று அதிர்ச்சியாக கேட்க..
ஏளனமாக சிரித்தவன் அது சரி உங்ககிட்ட...