காலை கதிரவன் தன் அன்னையான நிலாமகளிடம் ஓய்வு எடுக்க கூறி விட்டு தன் காதலியான பூமியை பார்க்க துள்ளி குதித்து வந்துவிட்டான் கதிரவன்..பூமி வெட்கத்தில் சிவந்ததில் இவனுக்கும் வெட்கம் வந்து விட்டது போலும் அவனும் மருதாணியாக சிவந்து தன் பொற் கதிர்களால் பூமி தாய்யை மட்டும் கூச செய்யாமல் அனைவரையும் கூச...