பாகம்_2
அவளுக்கு பரிமாரிவிட்டு அருகிலேயே நிற்க்க அதற்கும் எரிந்து விழுந்தாள் திக்ஷா.."என் முஞ்சில என்ன படமா ஒடுது போய் தொல உன்ன பாத்தாலே பத்திகிட்டு வருது பே " என திட்ட அதில் ஊசி பட்டாசுக்கு மிரளும் சின்ன குந்தையாய் அடித்துபிரண்டு தன்னறயில் புகுந்தால் அஞ்சலி....
அறைக்குள் புகுந்தவள் தன் தாய்...