மொழி: இருள் பாணி
அறத்துப்பால்
இல்லறவியல்
பயனில சொல்லாமை
பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும். (௱௯௰௧ - 191)
பலரும் வெறுக்கும்படி பயனில்லாத சொற்களையே சொல்லும் ஒருவன், உலகினர் எல்லாராலுமே இகழ்வாகப் பேசப் படுவான் (௱௯௰௧)
—புலியூர்க் கேசிகன் (திருக்குறள் - புதிய உரை)...