தன் பி.எம்.டபிள்யுவில் இருந்து அட்டகாசமாக இறங்கி சாவகாசமாக இரு புறம் ஷேர் அமைத்து அமர்ந்து இருந்தவர்களின் நடுவே அமைத்த பாதையில் நடந்தவனை கண்டு எல்லொரும் தங்களை மறந்து அவன் ஆலுமையில் சிக்குன்டவர்களாய் தன்னால் ஏழுந்து நிற்க்க அதில் செல்வாவும் விதிவிலக்கு இன்றி தன்னை மறந்து எழுந்து நின்றான்...
அனைவருக்கும் இதழில் தவழ்ந்த மோகன புன்னகையுடன் கழுத்துக்கும் நோகாத சிறு தலையசைப்புடன் அவர்களின் மாரியாதையை ஏற்று வந்து தனக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ராஜ தோரனையோடு அமர்ந்து.. ஏழுந்து நின்ற செல்வா புறமாக பார்வையை நகர்த்தி ஏளனமாக இதழ் வளைக்க அதில் தன்னிலை உணர்ந்து கொண்ட செல்வா பட்டென இருக்கையில் ஏரிச்சலாக அமர்ந்தவனின் புறம் இருந்து பார்வையை திருப்பி டென்டரை கவனிக்க தொடங்கினான் அவன்..
அவன் சரியான நேரத்தில் விஜயம் செய்ததில் நிம்மதியுற்ற வீரும் இத்தனை நேரம் இருந்த படபடப்பு நீங்கி அவனும் டென்டரை கவனிக்க தொடங்கி இருந்தான்...
செல்வாவின் பின் இருந்தவர் இனி நமக்கு கிடைக்கிறது கஷ்டம் தான் என தன் பக்கத்தில் இருந்தவரிடம் முனுமுனுக்க அவரும் எப்படி சொல்லுறிங்க என கேட்க அவுங்களோட டிஸைனிங் அப்பறம் நேர்த்தியான குவாலிட்டி நின்னு பேசும் ஆனா குட்டேஷன் அதுக்கு சம்மந்தமே இல்லாம எல்லாத்தையும் ஷாக் ஆக வைக்கும் என தானும் ஒரு முன்னணி கட்டுமான தொழிலாளர் என்பதை மறந்து அவனை சன்ன குரலில் புகழ்ந்தது காற்றினோடு செல்வாவின் காதை நிறைத்ததில் மேலும் மேலும் அவனுக்கு ஏரிச்சலே மண்டியது அதை அடக்கும் வழி அறியாது ஏரிச்சலை தாங்கிய உஷ்ன பார்வையை அதர்ஷன் புறம் திருப்பி இருந்தான்...
அவனை கவனித்த தாஸ் அவன் கரங்களை பற்றி எதையாவது பன்னி இதையும் கெடுத்துறாத ஏற்கனவே பாதி தெருவுக்கு வந்தாச்சு உன்னால முழுசா விட்டு கொடுத்துவிட்டு என்னால் தெருவுல பிச்சை எடுக்க முடியாது என அவன் காதோரம் குனிந்து எச்சரிக்கும் குரலில் கூறி அவனை அடக்கினார் அதில் மேலும் மேலும் வெறி தொற்றியது செல்வாவுக்கு...
ஏனெனில் ஜாம்பவான்கள் கூடி இருக்கும் இடத்தில் வழிய சென்று மோதி தன் பெயருக்கு இழுக்காக இதை அமைத்து கொள்ள அவர் விரும்பவில்லை..செல்வா மற்றவரின் பார்வையின் முன் எப்படியோ ஆனால் தாஸ் ஓர் பொறுமையின் சிகரம் தன்னில் இருந்து நழுவும் டென்டர்களையும் பெருந்தன்மையாக சம்ந்தப்பட்டவர்களின் திறமையை அறிந்து விட்டு கொடுப்பவர் இப்படியான முகமூடிக்குள் சாமர்த்தியமாக ஒளிந்து இருக்கும் நயவஞ்சக நரி அவர்.... ஆனால் பெருந்தன்மையாக மற்றவர் முன் விட்டு கொடுக்கும் டென்டர்களை அடித்து பிடுங்கவும் தவறுவதும் இல்லை அவர்...
இதை அனைத்தையும் அறிந்து இருந்த அதர்ஷன் இன்னும் கூட இவர்களின் கோட்டதை அடக்கமால் இருப்பது தான் விந்தை...ஒரு வேலை இன்னும் இவர்களுக்கான நாள் குறிக்கப்படவில்லை போலும்...
எல்லொரும் தாங்கள் கம்பெனி மூலம் கோட் செய்யப்பட்ட பைலை சமர்பித்து விட்டு முடிவுக்கு காத்திருந்தனர்...
இன்னும் கூட அடங்காமல் போன செல்வா ஏதோ ஒன்றை நினைத்து ஏரிச்சலை ஓரங்கட்டி வைத்து விட்டு மீண்டும் இதழில் நிலைக்கொண்ட மெத்தன சிரிப்போடு அங்கே பார்த்து இருந்தான்...இதனை அதர்ஷற் கவனித்து கொண்ட போதும் கண்டு கொள்ளாது நமட்டு சிரிப்போடு இருந்தான்...ஏற்கனவே எடுத்து முடித்த படத்துக்கு பாடலாசிரியர் எதுக்கு என்பது போல் தேவை இல்லாத ஆணியை நினைத்து குதூகலித்தவனை என்ன செய்வது பாவம்...
அதர்ஷனின் நமட்டு சிரிப்பை தொடர்ந்து சிறிது கனங்களில் டென்டர் அறிவிக்கப்பட்டது செல்வாவை இன்னும் சூடேற்றும் விதமாக எ.வி கன்ஸ்டருக்ஷன் என..
தன் மொத்த திட்டமும் தவிடுபுடியாகி போனது என தெரிந்த முடிவில் அதிர்ந்து நிமிர்ந்தவனுக்கு அந்த முடிவை கிறகித்து கொள்ளவே சில கனங்கள் பிடித்தது எப்படி சாத்தியம் இது என உள்ளுக்குள் புலுங்கியவின் முன் வந்து நின்ற அதர்ஷன் அலட்டல் சிரிப்போடு அச்சோ என்ன வீர் இப்படி ஆகிறுச்சு செல்வா சார்க்கு தான் கிடைக்கும்னு எல்லாரும் பேசிக்கிட்டாங்களே அப்பறம் எப்படி இப்படி ஆச்சு ச்சு பாவம் தான் என அதர்ஷன் அவன் செய்ததை உணர்ந்து நக்கல் செய்ய அதில் பல்லை விரவி கொண்டு நின்ற செல்வாவை கண்ட வீரும் ஆமாம்ணா பாவம் தான் என தன் பங்கிற்கு அவனை மனநிறைவுடன் வெறுப்பு ஏற்றினால் வீர்....
நக்கல் செய்தவன் முகம் பட்டென நிறம் மாற செல்வா புறம் திரும்பி பாப்போம் என்ற வார்த்தையோடு நகர்ந்தவனின் பின்னோடு கமுக்கமாக சிரித்தபடி நகர்ந்த வீரையும் கண்டு உச்சி மண்டை கொதித்து தன் காலை நிலத்தில் அழுந்த பதித்து கதிரையை ஓங்கி குத்தினான் வெறி இன்னும் கூட கொஞ்சம் கூடியவனாய்...
அங்கு இருந்து நேரே தன் தலைமை அலுவலகத்திற்கு வந்தவன் அனைத்தையும் பார்வையிட்டவாரு ஐந்தாம் தளத்தில் இருக்கும் எம்.டி அதர்ஷன் வர்மா என தங்க நிற எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட தன் அறைக்குள் நுழைந்து கொண்டு தனக்கா அமைக்கப்பட்டு இருந்த இருக்கையில் தோரனலயாக அமர்ந்து வேலையை கவனிக்க ஆரம்பித்தான்...
ஓவ்வொரு தளமாக கடந்து அவனின் அறைக்குள் அவன் ஐக்கியம் ஆகிய பின்பு தான் அந்த அலுவலத்தில் இருந்தவர்கள் அனைவருக்கும் முச்சே வந்தது சொல்லாமல் கொள்ளாம் திடிரென இவனின் விஜயம் எப்போது வேணும் என்றாலும் இருக்கும் என்பதை அனைவரும் உணர்ந்து வேலையை சிறப்பாகவும் நேர்த்தியாகவும் முடித்து வைக்கும் போதும் கூட அவனை கண்டால் உடலில் ஒர் அதிர்வு ஒட்டி கொள்ளுவது அவர்களுக்கு வழக்கமாகி போனது...
காலை விரைவாக பணியை தொடங்கிய புல்லினங்கால் இனம் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பே ஒய்வு எடுக்க சென்றதை தொடர்ந்து சூரியனும் ஒய்வு கொள்ள கிளம்பிய மாலை நேரமதில் அதர்ஷனும் தன்னவளை காண சற்று குதூகலத்துடனே தன் இல்லம் நோக்கி விரைந்தான்...
அதர்ஷன் வழக்கம் போல் வீருடனே தன் விருந்தினர் மாளிகை நோக்கி பயணப்பட்டவன் வீட்டிற்குள் நுழைந்ததும் ஏதோ ஓர் உந்துததில் தன் அறையை விடுத்து பின்புறம் தோட்டத்திற்கு செல்லும் அதர்ஷனை கண்ணுற்ற அஞ்சலி அவனிடம் அன்று பேசியதற்கு மன்னிப்பு வேண்ட என்னி அவனின் பின்னோடே அவளும் தோட்டம் பக்கம் சென்று இருந்தாள்....
இருட்டி இருந்த இடத்தில் மூவர் மட்டும் சற்று ஒதுக்கு புறமாக நின்று இருப்பதை பார்த்தவளுக்கு அது தன் இரு அண்ணன்களும் அதர்ஷனும் தான் என்பதை உணர்ந்து கொள்ள முடிந்து...
அவனிடம் மன்னிப்பு கேட்டு விட வேண்டும் என்ற நோக்குடன் அவன் அருகில் செல்ல முயன்றவளின் செவியை தீண்டிய வினோத சத்ததை உணர்ந்து சத்தம் வந்த திசையை உன்னிப்பாக கூர்ந்து தொடர்ந்த அவள் விழியிகள் கலவரத்தில் அகல விரிந்து போனது...
அங்கே ஒருவன் அதர்ஷனின் கைவண்ணத்தில் உரித்த கோழியை போல் உடல் எங்கும் காயத்துடன் இருட்டிலும் அவன் உடலில் இருந்து வழிந்த இரத்தம் தெளிவாக தெரிந்தது..
அவன் மெல்ல முனங்கி இனி இப்படி பண்ணமாட்டேன் என வார்த்தை வராமல் முனங்கலாக கூறியவனை தன் சிவப்பேறிய விழிகளால் ஏதிர்கொண்டவனை கண்டு கொலை நடுங்கிய போனாள் அந்த பேதை பெண்...
வெறித்த பார்வையுடன் திக்பிரம்மை பிடித்தவள் போல் எச்சில் கூட விழுங்க மறந்தவளாக அதே இடத்தில் நிலைத்து நின்றவள்... அதர்ஷன் அந்த பாவப்பட்டவனை நோக்கி எழுப்பிய கர்ஜனையில் சுயம் உணர்ந்து அவனை வெறித்து நின்றவள் தெறித்து ஒடியிருந்தாள் வீட்டினுள்..
அவள் ஒடி செல்லும் போது சினுங்கி ஒளியெழுப்பிய அவள் கொலுசு சத்ததில் திரும்பியவன் முகம் நொடி போழுதில் கனிவாக நிறம் மாற அவளை தொடர்ந்து ஒடி இருந்தான் அவனும்...
வீரும் தேவாவும் அங்கு இருந்து வேகமாக ஒடியவனை பாரத்தவர்கள் திருப்பி எதை நோக்கி இவன் இப்படி ஒடுகிறான் என்ற பார்த்தவர்கள் வாய் ஆச்சரியத்தில் தன்னால் ஆவென பிளந்து கொண்டது... நம்பமுடியாத பல விஷயங்கள் அஞ்சலியின் வருகைக்கு பின் சாத்தியபடுவதை என்னி இருவருக்கும் பிரம்மிப்பு என்ற போதும் அழகாகவே தெரிந்தது நிகழும் காட்சி அனைத்தும் அவர்களுக்கு
அடிவாங்கியவனுக்கு நல்ல நேரம் போலும் பாதியிலேயே அஞ்சலி வந்ததாள் தப்பித்தான்..இல்லை என்றாள் அவன் நிலை அதர்ஷனின் கைவண்ணதில் கவலைக்கிடமாகி போயிருக்கும் என்பதில் ஐயம் இல்லை..ஒடியவன் திரும்பி இருவரிடமும் பாத்துக்கோங்க என கூறி விட்டு தன்னவள் பின்னோடு ஒடினான் பாவப்பட அரக்கன் அவன்..
அவர்களும் அவனின் அடுத்த கட்டளையை அவனின் பாத்துகோங்க என்ற வார்த்தையில் உணர்ந்தவர்கள் அவனை டார்க் ரூம் நோக்கி அழைத்து சென்றனர்..
அவள் பின்னங்கால் பிடரியில் அடிக்க மன்னிப்பு கேட்க வந்ததையும் மறந்து விட்டால் போதும் என ஒடினாள் அவனின் சிவப்பேறிய விழி பார்வை இன்னும் கூட மின்னல் கீற்றாக மனதில் தொன்றி மனமெங்கும் பயத்தை பரப்பி அவனிடம் சிக்க கூடாது என சுண்டெலி போல் அவள் ஒடுவதை பார்த்வனுக்கு... அவள் தனக்கு பயந்து ஒடுவதை அவனால் ஏற்க்கவே முடியவில்லை...
தன் அறைக்குள் புகுந்து கொண்டு கதவை சாத்த முயன்றவளில் முயற்சியை தவிடுபுடியாகி அந்த சிறு இடைவெளியில் உள்ளே கால் வைத்து தடுத்து உள் புகுந்தவன் அவளை கூர்ந்து நோக்க அவளோ பயத்தில் வெலவெலத்து போய் அவன் முகத்தை நிமிர்ந்து பார்க்க திராணியற்று நின்றாள்...
உருண்டு தவிக்கும் அவள் விழியின் வழி அவள் பயந்து இருக்கிறாள் என புரிந்தாலும் அவள் தன்னை விலக்கி செல்லவதை ஏற்க்க முடியாது அவன் காட்டும் அதிக நெருக்கம் அவளுக்கு இன்னும் தான் கிளி பிடிக்க வைத்தது..
காதலோ காமமோ அவள் அருகாமை வேண்டும் என தவிக்கின்ற மனதை அடக்க தெரியாமல் அவளை இறுக்கி பிடிக்க முயல்கிறான் அவளோ அதில் மேலும் மேலும் பயந்து கிளிபிடிக்க அவனை விட்டு விலக துடிக்கிறாள் என்பதை உணராமல் போனான் அவன்...
இந்த நேரம் அவன் சிறைப்பிடித்ததையோ தான் பாதுகாக்க வேண்டிய பெண் என்பதையோ அவன் மூலையில் ஏறவேயில்லை...
கண்ணீர் கன்னத்தை நனைக்க நின்றவளை பார்த்து..இப்போ ஏன் அழுகுற என வினவ..அவன் கேட்ட பிறகு இன்னும் தேம்பி அழுதவளை இழுத்து அனைத்து கொண்டான் ..விந்தையிலும் விந்தை அவளும் அவன் நெஞ்சு கூட்டில் அடங்கியது தான்..சரி அழுகாத என காற்றுக்கும் பாதகம் வராமல் மிதமான குரலில் கிசுகிசுக்க அந்த அழுகையிலும் அவள் உடல் சிலிர்த்தது அடங்கியது இன்னோரு விந்தை..அவன் தான் அவளுக்கு பயமும் அந்த பயத்தின் மருந்தும் அவனே என்ற அவள் உணரும் நாள் யாதோ...
பலத்த அடிகளுடன் இருந்தவனை இருவரும் டார்க் ரூமில் கட்டி வைத்துவிட்டு தன் இருப்பிடம் நோக்கி சென்றனர்..
தேவா எனக்கு பயமா இருக்கு என வீர் கூற..
ஏன் பயம்
இல்ல வேவு பார்க்க வந்த அவனையே குற்றுயிரும் கொலை உயிருமா இருக்கான்..நீ பன்னது அண்ணாவுக்கு தெரிஞ்சா என வினவ..
ஒஒ என ராகம் இழுத்தவன்..தெரியட்டும் பாத்துக்கலாம் என அலட்சியமாக கூற இவனுக்கு தான் படபடத்தது..அவன் முகத்தில் பயத்தின் சாயலே இல்லை..எப்போதும் போல் துருதுரு பேச்சுடன் தேனாவட்டாக தான் இருந்தான்...
ஒருவேலை நீ தான் அந்த செல்வாவுக்கு நம்ம கோட் பன்ன பைல் கொடுத்தேன்னு தெரிஞ்சுதுனுவை கண்டிப்பா சாவு தான் பாரபட்சம் பார்க்காமல் என வீர் கூற..
தேவா பெரியதாக அலுத்து கொன்டான்..அய்யய ஏன்டா புலம்புர இப்போ தெரிஞ்சா என்ன கொலை பன்னுவாங்களா பாத்துகலாம் விடு அப்பிடியே எனக்கு எதாவது ஆனாலும் நீ என்ன பாத்துக்க மாட்டியா மச்சான் என குறும்பாக நகைத்தவனை பார்த்து...அட போடா நேரம் காலம் தெரியாம காமெடி பன்னிகிட்டு என கூற தேவா முகத்தில் ஒர் மர்மப் புன்னகை மின்னியது..
தொடரும்...........

Last edited: