• வணக்கம், வைகை தளத்திற்கு உங்களையும் உங்கள் தேடலையும் அன்புடன் வரவேற்கிறோம். 🙏🙏🙏🙏
  • இத்தளத்தில் எழுத விரும்புவோர் vaigaitamilnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்புக்கொள்ளவும்.

அரக்கனின் மான்குட்டி 💕25

Brindha Murugan

Vaigai - Avid Readers (Novel Explorer)
Nov 26, 2023
48
87
18
Madurai
அவன் மீசை தன் காது ஓரம் செய்த ஜாலத்தில் கண் சொக்கி நின்றவள் அவன் கேட்ட எந்த ஒரு கேள்வியும் செவி பறையை தாண்டி மூலையை தீண்டவில்லை ஏதோ இப்போது தான் பூமியை முதல் முதலாக பார்ப்பக்கும் குழந்தை போல் விழித்தாள்...


அவன் மெதுவாக தன் முச்சு காற்றால் அவள் கன்னத்தை வருடிவிட்டு லேசாக கடித்து வைக்க..அதில் மேலும் முழித்தவளின் விழியில் மொத்தமாக தொலைந்து விட்டான்..அவன் உனக்கு ஊட்ட கூடாது என கிறக்கத்தின் நடுவே அவளிடம் கூற..அவள் என்ன எதிர்வினை ஆற்றுவது என முழித்தால் பால் கொடுக்க வந்தது தவறோ என்று கூட தொன்றியது..அந்த வேல் விழியின் பார்வையில் அவன் உணர்ச்சி கிளர்ந்து எழ அவளை விழுங்கும் பார்வை பார்த்து இன்னும் நெருங்கினான்.‌‌..


அந்த ஆளை விழுங்கும் பார்வையில் அந்த பாவை தான் தவித்து போனாள்..இது வரை உணர்திடாத தவிப்பு தென்றலில் இதமும் கடல் அலையின் சீற்றத்தையும் ஒருங்கே அனுபவித்தது போல் உணர்வு.. வெற்றி நெருங்கிய போது அருவருத்து தள்ளயவள் இவனிடம் மட்டும் குயவன் கையில் குழயும் மண் போல் குழைந்து நிற்க்கும் மாயம் தான் என்னவோ..


இருவரும் உணர்ச்சியின் பிடியில் தத்தளித்தனர்...அவன் பார்வை எப்போதோ அவள் விழியை விடுத்து அந்த மெல்லிய சிவந்த இதழில் மொய்க்க விட்டவன் இரும்பாக இடையில் கை கொடுத்து தன்னை நோக்கி இழுத்தான்..இதுக்கு மேல் முடியாது என ஆவேசமாக கவ்விக் கொண்டான் அந்த மென் இதழை.. சிக்கி முக்கி கல் உரசினால் தீ பொறி பரப்பது போல் இருவர்குள்ளும் மின்சாரம் தாக்கியது..


நொடிகள் நிமிடங்களாக கல் உண்ட வண்டுப்போல் அவள் இதழையே மொய்த்தவன்...ஒருநிலைக்கு மேல் அவள் முச்சுக்கு திணறுவதை உணர்ந்தவந்தவன் மனமே இல்லாம் ச்ப் என்ற சத்தத்துடன் இதழை விடுவித்தவன் கண்டது இமைகளை முடி முச்சு இறைக்க நின்றவளை தான்...


அதில் மேலும் பரவசம் அடைந்தவன் மீண்டும் இதழை கவ்வி கடித்து வைக்க அதில் உணர்வு பெற்றவள் போல் விழித்து பார்க்க அவன் ஆளை தொலைக்க பார்வையில் நானி சிவந்து..அவன் முகம் பார்க்க திராணி அற்று அவன் மார்பிலேயே புதைந்து கொன்டாள்..


எதற்கு வந்தோம் என்றே மறந்து அவனிடம் காதல் மொழி பேசிய பயங்கிளியின் கன்னதை தன் இரு கரங்களால் தாங்கி சன்னமான குரலில் உனக்கு என்ன பிடிக்கும் என வினவ..அவள் சிறு புன்னகையுடன் அவன் கன்னத்தில் இதழ் பதித்து ஒடிவிட்டாள்..அடியே நில்லுடி என கூற அதற்குள் காற்றைப்போல் மறைந்து விட்டாள்..


தன் தலையை கொதி கொண்டவன் ராட்ச்சி என செல்லமாக மனதிற்குள் முனமுனத்து கொன்டான்...


இங்கே அறைக்குள் வந்தவளுக்கு மேல் முச்சு கீழ் முச்சு வாங்கியது...இடையில் இன்னும் அவன் தொட்ட குறுகுறுப்பு..கண்ணாடிக்கு முன் நின்று தன் டாப்ஸை லேசா தூக்கி பார்க்க அதர்ஷன் பிடித்த பிடியில் சிவந்து போய் இருந்தது..உதட்டை கடித்து சிரித்து கொண்டால்...இவ்வளவு சந்தோசத்திலும் மனதில் எதோ நெருடல் மட்டும் குறையவில்லை...


முதலில் அதர்ஷனிடம் தன் காதலை வெளிபடுத்தவே கூடாது என்பதில் உறுதியாக இருந்தவளை இப்போது மொத்தமாக அவனிடம் கவிழ்ந்து விட்டால்..இருந்தும் மனதின் ஒரம் சிறு பயமும் உண்டு எங்கே எல்லாரும் தன்னைவிட்டு சென்றது போல் இவனும் கானல் நீர் ஆக மறைந்து விடுவானோ என்று...சிறு வயதில் அவள் சித்தி நீ ராசிகேட்டவள் யாரும் உனக்கு நிரந்தரம் இல்லை உன் முகத்தை பார்த்தாள் சென்ற காரியம் விளங்காது என அந்த பிஞ்சு மனதில் விசம் தொய்த அம்பாள் பாரபட்சமின்றி எய்தியது அதன் மனதில் ஆழமாக பதிந்தது தான் இங்கே பரிதாபமாக போனது..அதற்காக அவனை விட்டு விலகும் என்னம் இல்லை..அவன் வேண்டும் அவன் அரவணைப்பு வேண்டும் என அவன் காலடியில் யாசகம் செய்கிறது அவள் மனம்..ஆனால் அவனோ அவனின் ஆதி முதல் அந்தம் வரை அவளிடம் ஒப்படைத்து அவளுடன் வாழ தயார் தான் என்பதை பவை புரிந்து கொள்ளும் நாள் எதுவோ??...இல்லை அதர்ஷன் தன் காதலால் உணர்துவானா என பொறுத்து இருந்து தான் பாரக்க வேண்டும்..


செல்வா கடையோரம் மின்னும் குரோத சிறிப்புடன் தன் முன்னே நின்றவனை தான் பார்த்து கொண்டு இருந்தான்..எதிரில் இருந்தவனும் அவனுக்கு சற்றும் சளைக்காத குரோதத்துடன் அவனை ஏறிட்டான்..அவன் கண்ணில் அப்படி ஒர் பழி உணர்ச்சி மின்னியது அதுவே செல்வாவுக்கு பெறும் திருப்தியை அளித்தது..


இவனை வைத்து பல திட்டங்களை தீட்டியது அந்த நயவஞ்சக நரி..அதர்ஷனின் அழிவு காலம் வந்து விட்டது என கர்வம் கொண்ட நகைத்த நரிக்கு தெரியவில்லை அதன் அழிவு காலம் என்றோ தொடங்கி இறுதி கட்டத்தை அடைய காத்திருப்பது..


தேவா வண்டியை சீரான வேகத்தில் செலுத்த சடாரென யாரோ அவன் வாகனத்திற்கு முன் விழ..கண நிமிடத்தில் நடந்து விட்டதில் சற்று ஜெர்க்காகி விட்டாலும் மறு நொடியே கனல் கக்கும் விழியுடன் எதிரில் இருந்தவரை பார்த்தான்..அஞ்சனா தான் கீழே விழுந்து கோப விழிகளுடன் அவனை முறைத்து கொண்டு இருந்தாள்...


அவன் ஹெல்மெட் அணிந்து இருந்ததாள் யார் என்று தெரியாமல் அவனிடமே வம்புக்கு நின்றால்..யோ உனக்கு கொஞ்சமாது அறிவு இருக்கா உனக்குலாம் எதுக்குடா லைஸ்ஸனஸ் பாரு இரத்தம் வருது என அவனை திட்டினால்..தப்பு அவள் மேல் தான் சிக்னல் விழுகாமல் பாதயை கடக்க முயன்றது அவள் தான்..ஏய் பஜாரி மாதிரி கத்துற வந்து மொதுனது நீ என்னமோ என்கிட்ட துல்லுர என அவனும் எகிற..ஒஒ தெரியாம வந்தா போட்டு தள்ளிருவியா..போடி பஜாரி..யாருடா பஜாரி நீ தான்டா காட்டு எருமை டபரா தலையா..பெரிய மன்மதன்னு நினப்பு போடா என இருவரும் மாறி மாறி காட்டு கத்து கத்தி நடு ரோடு என்றும் பாராமல் சண்டையிட போகிறவர்கள் வருகிறவர்கள் தான் இருவரது சண்டையை சுவாரஸ்யமாக பார்த்து சென்றனர்..


அனைவரும் தங்களை பார்ப்தை உணர்ந்தவள் அதற்கு மேல் சண்டையிடாமல் அவனை முறைத்து கொண்டே நகர்ந்து விட்டால்..


அவனும் சுற்றம் உணர்ந்து வண்டியை கிளப்பி சென்று விட்டான்..இவருவரும் சிலுப்பி கொண்டு தன்தன் பாதையில் சென்றனர்..


தொடரும்...
 
  • Love
Reactions: Kameswari