வழுவழுத்த டைல்ஸ் தரையில் கால் சறுக்கி விழுவதை போல் வழுவழுப்பான பட்டு போன்ற அவள் கன்னத்தில் ஆண்மகன் கொண்ட மீசை மயிலிறகாய் வழுக்கி வந்து அவளின் இதழின் ஒரத்தில் விழுந்து இதழின் மைய பகுதிக்கு தாவும் கிறக்கத்துடன் கடையோர பகுதியை தன் சுவாசக்காற்றால் வருடியதில் சிலிர்த்து அடங்கிய பெண்மையும் தற்காலிகமாக நானம் மறந்து அவனின் அடுத்த செயலை ஆரமாக எதிர் நோக்குவதாய்....
மெல்ல ஊர்ந்து மைய இதழை அடைந்தவன் கிறத்தினோடு தன் உரிமையை நிலைநாட்டும் பொருட்டு மையலாக கிறங்கி தன் மீது சாய்ந்திருந்த தாரகை பெண்ணை இடையினோடு கைவிட்டு பிடித்து கொண்டு அவன் கிட்ட இனி நீ ஊட்ட சொல்ல கூடாது சரியா என்றவனின் சொற்களில் சற்று கிறக்கம் தளர்ந்து ஏன் என்ற கேள்வி தாங்கிய விழியால் அவனை பார்த்து நிமிடங்களுக்கு முன் ஜனித்த பிள்ளையாக முட்ட முட்ட விழித்தவளின் விழி ஆணவனின் கட்டுபாட்டை தகற்த்து கொக்கி போட்டு இழுப்பதாய்...
இன்னும் இன்னும் கிறங்கி அவள் விழியினுள் சுருண்டு கொண்ட போதும் உரிமையை விடுவதாய் இல்லை சரி சொல்லுடி என்றவன் பதில் கூறும் பகுதியை மொத்தமும் அவன் இதழில் அதக்கி கொண்டு பதிலை விழியின் வழி எதிர்பார்த்தானோ விழியால் அவள் விழியை ஊடுறுவினான்...
பதிலை அறியும் ஆராய்ச்சியில் விழிகள் இதழோ அதனைவிட படு தீவிரமாய் இதழின் ரெகையை ஆராய்வதில் முனைப்பாய்...
ஆளை சுழட்டி கொள்ளும் அவன் பார்வையில் இமை தாழ்ந்தவளின் தேகத்தினுள் தென்றலில் இதமான வருடலையும் கடல் அலையின் சீற்றத்தையும் ஒருங்கே அனுபவித்ததாய் தேகம் மெல்ல நடுங்கி அதற்கு எதிர்பதமாய் நானி சிவந்து போக மொத்ததில் பெண்மை தவிப்புற்று ஆண்மையில் சுகமாக சிக்கியிருந்தது...
வெற்றியின் கடைக்கண் பார்வைகே அருவருத்து இறுகி போன உடல் இவனின் சில்மிஷத்தில் குயவன் கையில் குழையும் மன்பன்டமாய் குழைந்தது தான் காதலின் விந்தையோ..
இதழ்கள் நான்கும் உரசியதில் தீ பொறி தெரித்து தீ பந்தமாக சுடர் பற்றி நிமிடங்கள் தாண்டியும் நான்கும் ஒட்டி கொண்டு பிரிய மறுதலித்ததற்கு பெண்வளின் மூச்சு திணறல் எல்லை கொடு விதித்து தடா போட்டதில் மனமே இல்லாம் ச்ப் என்ற சத்தத்துடன் இதழை விடுவித்து மூச்சு வாங்க அவளை பார்க்க... அவளோ அடிச்ச கைபுள்ளைகே இவ்வளவு அடினா அப்போ அடி வாங்குன கட்டதுரை என்ன ஆனானோ என்பது போல் அவனை விட மூச்சு வாங்க இமை மூடி நின்றவளின் மேல் இன்னும் கூட மோகம் தீர்ந்த பாடு இல்லை அவனுக்கு...
மெல்ல அவள் கன்னத்தை தன் மூக்கால் சீண்டி கன்னங்களை கூச செய்தவனின் செயலில் சுயம் பெற்று இமை பிரித்தவளின் மூளை நடந்த சம்பவங்களை மனத்திரையில் ஓட்டி கட்டியதில் நானமுற்றவள் அவன் முகத்தை எதிர்கொள்ள திறானியற்று விரிந்த அவன் புஜங்களுக்குள் பாந்தமாக பதுங்கியவளை கண்டு வாய்விட்டே சிரித்தவனும் அவளை அழகாக அரவணைத்திருந்தான்...
வந்த வேலையை மறந்து தன்னிடம் காதல் பயின்று நானி தன்னுள் பதுங்கி கொண்ட காதல்கிளியின் முகம் நிமிர்த்தி தென்றலின் அலைவரிசையில் அனிவகுப்பை குலைக்காத மெல்லிய குரலில் என்ன பிடிக்குமா அம்மு என்றவனின் கேள்வியில் சிரமப்பட்டு தாழ்ந்த இமையை அவன் பக்கம் உயர்த்த முயன்று தொற்றவளாய் மீண்டும் இமை தழைய சின்ன சிரிப்பை இதழில் தாங்கி நாலாபுறமும் தலை அசைத்தவள் அதற்கு மெல்ல செல்ல அவஸ்தையை தாளாது அவள் அறைக்கு ஒடியிருந்தவள் கடைசி வரையில் பாலை அவன் கையில் கொடுத்திருக்கவில்லை ஆனால் அவனுக்கு அது தேவையற்று போனதில் பால் டம்லர் இடம் மாறாது அதே இடத்தில் பரிதாபமாக பல்லிலித்தது..
கட்டிலில் மல்லாக்க விழுந்து நடந்த சில நிமிட இனிய நிகழ்வை மனதிற்குள் ஓட்டி நெஞ்சம் தித்திக்க கிடந்தவனின் இனிய நிமிடங்களின் முக்கிய பகுதி வகிப்பவளுக்கோ இன்னும் கூட அவன் தொட்ட இடங்கள் குறுகுறுத்து அவள் அறையை விட்டு வெளியே செல்ல விடாது அறையில் ஆழ்த்துவதாய்...
தன் பிம்பம் காட்டும் கண்ணாடி முன் நின்றவள் மெல்ல குறுகுறுத்த இடையை மறைத்த அவள் டாப்ஸை விலக்கி பார்க்க அதுவோ அதர்ஷனின் அழுத்தமான பிடியில் அவனின் கை ரேகையை உள் வாங்கி சிவந்து இருந்ததை பார்த்து நானி சிவந்தவளின் மூளைக்குள் சடுதியில் குடிபெயர்ந்த குழப்பம் அவள் நெஞ்சை நெருடியது...
அதர்ஷனின் மேல் மொட்டுவிட்ட காதலை உணர்ந்த போதும் அதை அவனிடம் வெளிப்படுத்திவிட கூடாது என்ற உறுதியோடு இருந்தவளின் உறுதியெல்லாம் தடம்புரண்டு அதாலாபாளத்தில் விழுந்ததால் வந்த நெருடல் இல்லையே இது...
அவள் சொல்ல மறைத்த காதல் அவள் செய்கையால் அவன் நெஞ்சு கூட்டை தட்டி உள்ளே சென்று ஆழமாக பதுங்கி கொள்வது ஆனந்தம் தான் ஆனால் தன் காதல் தலைகோதலாக அவன் மனதின் ஆழம் அடையாது மனலில் பதிந்த காலடியாக மேலோட்டகமாக இருக்கும் எனில் இவனும் தன் வாழ்க்கையில் காணல் நீரில் கலக்கும் துளிதானா இவனும் என்ற ஐயத்தில் வந்த நெருடல் பெண்ணவளை குழப்பி தூக்கம் இழக்க செய்தது...
நெருடலுக்கு தேவையின்றி தன் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அவள் காலடியில் சமர்பித்து வாழ தயாராக இருப்பவனின் என்னம் புரியாத மங்கையோ ஆது வேணும் என்கிட்ட இருந்து அவனை மட்டும் எடுத்துகாதிங்க கடவுளே பீளிஸ் என கைசேர்ந்த வரத்தை உணர முடியாது மீண்டும் கேட்டு வைத்தவளை கடவுளும் நக்கலாக பார்த்திருக்க கூடும்...
தனக்கு எதிரில் நின்றவனின் கண்ணில் மின்னும் பழி உணர்ச்சியிலும் இதழில் தொற்றி கொண்ட குரோதத்தடன் இதழ் வளைய நின்றவனை ஏறிட்ட செல்வாவிற்கு அத்தனை திருப்தி சம வேகத்தில் பாயும் இரு தோட்டாக்களில் ஒன்றேனும் உடலை தொலைத்து உயிரை பெற்று வராதா என்ன என்ற என்னதில்...தான் அதர்ஷனை கவிழ்க்க முடியவில்லை என்றாலும் தனக்கு நிகரான குரோதத்துடன் நிற்கும் இவனை வைத்து பழி தீர்த்து கொள்ளளாமல் என்று நயவஞ்சமாக தீட்டம் தீட்டினான் செல்வராகவன்...
அதர்ஷனின் அழிவு காலத்திற்கு தான் நாள் குறித்துவிட்ட மெதப்பில் இருப்பவனுக்கு தெரிந்திருக்க வாப்பில்லையே தன் அழிவு காலம் எப்போதோ தொடங்கி இறுதி கட்டத்தின் விளிம்பில் சிறு குச்சியின் உதவியோடு தொங்கி கொண்டு இருப்பவனின் போலான நிலையில் உள்ளது என்பதை..
சிக்னலின் எதிர் எதிர் பக்கமாக ஒரு பக்கம் தேவா நின்றிருக்க மறுப்பக்கதில் நின்ற ஒரு ஸ்குட்டி சிக்னல் விழும் வரை பொறுமை இல்லாது சிக்னலை உடைக்க தயாராய் கியரை முறுக்கி கொண்டு சிக்னல் பச்சை வண்ணம் காட்டி வழி விடும் முன் கியரை திருகி அதிவேகத்தில் எதிர் பக்கமாக அப்போது தான் சிக்னல் விளகியிருந்ததில் வண்டியை நகர்த்தியவனை உரசி சற்று முன்னுக்கு சென்றிருந்தது...
தேவாவோ சற்று நேரங்களுக்கு முன் உரசி சென்ற ஸ்குட்டியை திட்டிகொண்டே சற்று பின் நகர்த்தி வளைந்து திருப்ப முன்றதில் சற்று தடுமாறி அந்த ஸ்குட்டி கவிழ்ந்ததோடு அதில் இருந்த நபரும் சரிந்து போயிருக்க அதில் இருந்த நபர் வண்டியை கூட தூக்காது விட்டுவிட்டு அவன் முன் வந்து நின்றது வேறு யாரும் இல்லை அஞ்சனா தான்...
கோபவிழிகளோடு அவன் முன் வந்து நின்றவள் உனக்கு என்ன கண்ணு போச்சா இல்லை எமதர்மன் இவளை கொள்ளுனு உன்ன தூது அனுப்பி வச்சாரா நீ பாட்டுக்கு வண்டிய பிண்ணாடி இழுக்குற என எகிறி கொண்டு வந்தவளை ஹெல்மெட்டின் கண்ணாடியை உயர்த்தி விட்டு முறைத்தவனின் பார்வைக்கு சற்றும் பயம் கொள்ளாமல் என்ன முறைக்கிற உனக்குலா எதுக்குடா லைஸ்ஸனஸ் என அவனை திட்டியவள் லேசாக செராய்து கீற்றாக இரத்தம் வழிந்த முட்டிங்கையை காட்டி பாரு இரத்தம் வருது என்று திட்டிகொண்டு இருந்தவள் இடைவெளை விட்ட நேரத்தில்இவன் பொறிய தொடங்கி இருந்தான் தேவா...
ஏய் நீ என்ன பொண்ணா பஜாரியா இப்படி கத்துற கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னமோ வானத்துல பறக்குற மாதிரி என்ன உரசிட்டு சீறி பாஞ்சு போனியே அப்போ உன்ன மட்டும் என்ன எமதர்மன் தூது அன்னுப்பி வச்சாரா..
யாருடா பஜாரி நீ தான்டா பைத்தியம் பண்ணாடி ஒரு ஸ்குட்டி நிக்கிறது கூட தெரியாம என்னமோ ரொடையே உன் பெயர்ல பட்டா போட்டு கொடுத்த மாதிரி வர..
ஹான் ஒரு அழகான பையனை பார்த்ததும் அம்மனி வந்து உரசிகிட்டு போனிங்களோ...
ஹய்யோடா இவரு பெரிய மன்மதரு வந்து ஆசை பட்டு மொதுறாங்க போடா..
வாடா போடானு சொன்னா பல்ல தட்டிருவேன் வந்துட்டா ஒட்ட தெரியாம வண்டிய தூக்கிட்டு என்றவனுக்கு அவள் டா போட்டு மறியாதை இன்றி எகிறி கொண்டு வந்ததில் இரத்த அழுத்தம் ஏகதுக்கு ஏகிறி போய் பன்மையில் இருந்து ஒருமைக்கு தாவியிருந்தான்...
நடுரோட்டில் நின்று கொண்டு சண்டையிட்டு கொண்டவர்களை அந்த வழியாக சென்ற மற்றவர் இருக்கும் வேலையை மறந்து இருவரையும் பிரித்து விடும் என்னம் இன்றி சுவாரசியமாக பார்த்து சென்றதை உணர்ந்தவர்கள் அதற்கு மேல் சண்டையை தொடராது அனல் பார்வை இருவரும் ஒருவர் மேல் ஒருவர் வீசி விட்டு உண்டியை நகர்த்தியிருந்தனர்...
அவர்கள் எதிர் எதிர் பாதையில் நகர்ந்து இருக்க அவர்கள் சண்டையில் தேங்கி அனைக்கட்டிய கூட்டமும் களைந்து சென்றிருந்தது...
தொடரும்...

Last edited: