தன்னை சுத்தம் செய்து கொள்ள அறைக்குள் வந்தவனுக்கு என்னமோ மனம் அமைதியில்லாமல் ஏதோ ஆழியைப் போல் அல்லாடியது..உடையை மற்றும் வரை கூட மனம் நிலை கொள்ளவில்லை..
அவன் மனம் சஞ்சலகளை தீர்க்க தாய் மடியாய் அஞ்சலியை தேடியது...
அவள் அறைக்கு சென்று பார்க்க எங்கும் அவள் இல்லை...ஒரு வேலை சஞ்சனா உடன் விளயாடி கொண்டு இருப்பாலோ என தோட்டத்திற்கு செல்ல அங்கும் இல்லை போதா குறைக்கு மழை வேறு கொட்டி தீர்த்து கொண்டு இருந்தது..பைத்தியமே பிடிப்பதுப் போல் இருந்தது..இப்போதே அவளை தன்னுள் இறுக்கி கொண்டு அவளிடம் நிலையில்லாம் தவிக்கும் இதயத்திற்கு இதம் தேட நினைத்தான்....ஆனால் அவன் கண்ணாட்டியோ அவனிடம் சிக்காமல் ஆட்டம் காட்டி கொண்டு இருந்தாள்...
எல்லா இடங்களிலும் தேடி பார்த்துவிட்டான் ஆனால் எங்கும் இல்லை..அவள் எங்கும் இல்லாதது ஏனோ அவன் மனதை நெரிடியது..
தேவாவும் வீரும் தேட எங்கும் கிடைக்கவில்லை..ஒருவருக்கும் ஒன்னும் புரியவில்லை திடிரென எங்கே சென்றால் என்று..கணநேரத்தில் அனைவருக்கும் பதற்றம் தொற்றிக் கொன்டது..
வீட்டு சுற்று இருந்த காட்ஸை அழைத்து கேட்க்க அவளை யாரும் பார்க்கவில்லை என கூற..இங்கே ஒருவனுக்கு கோவம் உச்சந்தலைக்கு எறியது..அவளை கவனிக்கிறது விட வேற என்ன வேலை உங்களுக்கு..இது கூட தெரியாம நீங்க என்ன புடு*** இருந்திங்களா என அவன் சிங்கமென கர்ஜிக்க அனைவருக்கும் கை கால் ஆட்டம் கண்டது..தேவா வீரும் அதில் அடக்கம்..
அதர்ஷன் வெளியில் முகத்தை விரப்பாக வைத்து இருந்தாலும் அவன் அம்முவை காணத ஒவ்வொரு நொடியும் உள்ளுக்குள் கதறி கொண்டு தான் இருந்தான்....
இதுவரை தன் பாதுகாப்பில் இருக்கும் போது அஞ்சலிக்கு எப்போதும் பிரச்சனை வராது என கர்வமாக திரிந்வனின் கர்வம் இப்போது சுக்கலாக உடைந்தது போல் இருந்தது...
வீட்டிற்கு சுற்றி இருந்த அனைத்து கேமராகளை சோதிக்க அதில் சந்தேகம் கொள்ளும்படியோ வித்தியாசமாக ஏதுவும் தென்படவில்லை...
வெளியே வானமும் பூமியும் தங்கள் ஊடலை நிகழ்த்த அதர்ஷனோ அப்படியே சொப்பாவில் தலையை பின்பக்கம் சாய்து கண்மூடி கொண்டான்..எங்கடி போன என மனதிற்குள் முனமுனத்து கொன்டான்...திடிரென என்ன நினைத்தானோ வேக வேகமாக அஞ்சலியின் அறைக்கு சென்றான்..தேவா மற்றும் வீர் இவன் திடிரென அறக்க பறக்க ஒடுவதை கண்டு அவன் பின்னால் சென்றனர்..அதர்ஷன் தலையை சாய்த்து யோசித்த போதுதான் அவன் மடத்தனம் புரிந்தது எல்லா இடத்திலும் தேடியவன் பால்கனியில் பார்க்கவே இல்லை என்று அதனால் தான் அவன் திடிரென ஒடியது...
அவன் பால்கனியை திறக்க அங்கு தான் அஞ்சலி குளிரில் உடல் வெடவெடக்க அறை மயக்கதில் பால்கனியின் ஓரம் அமர்ந்து இருந்தால்..தேவா வீர் இருவருக்கும் அவளை பார்த்த பிறகு தான் நிம்மதியாக இருந்தது..அதர்ஷனின் தவிப்பை கண்டு இருவரும் அவர்களுக்கு தனிமை வழங்கி அரவம் இல்லாமல் சென்று விட்டனர்...
இரவு விரைவாகவே தலைவலிதுகா நான் போய் படுக்குறேன் என சாந்தியிடம் கூறி விட்டு அவள் அறைக்கு வந்தவளுக்கு வெளியில் இருந்த வானிலை அவளை ஈர்த்ததால் சிறிது நேரம் பால்கனியில் நிற்க சென்றால் பால்கனியின் டோர் ஆட்டோமெட்டிக் என்பதால் அது தானகா பூட்டி கொண்டது வானையே கண்டு ரசித்து இருந்தவளுக்கு அது தெரியாமல் போனது தான் பரிதாபம்..மழை தூரலாக தூரியது சற்று வலுப்பெற தொடங்க உள்ளே போக டோரை திறக்கும் போதுதான் தெரிந்தது அது எப்போதோ பூட்டி கொண்டது என..அவள் எவ்வளவு தட்டியும் சத்தம் கொடுத்தும் யாருக்கும் கேட்க்காமல் போக அங்கேயே அமர்ந்து விட்டால் குளிரில் நடுங்க...
அதர்ஷன் அவளை நொடியும் தாமதிக்காமல் தன் கைகளில் அள்ளி கொண்டு குளிரில் உடல் விறைத்து உதடு நடுங்க அறை மயக்கதில் தன் மேல் கிடந்தவளை உடனடியாக பாத்ரூமில் ஹிட்டர் ஆன் செய்து... அவள் ஈர உடையை களைந்து வெதுவெதுப்பான நீரில் அவளை சுத்தம் செய்தான்..அவள் உடையை களையும் போது அவன் கண்ணில் துளி காமமோ காதலோ தென்படவில்லை..முழுக்க முழுக்கு தாயின் பரிதவிப்புதான் அவன் கண்ணில் நிறைந்து இருந்தது..அவளுக்கு நொடியில் தாயுமானவனாக ஆகி இருந்தான் அதர்ஷன்...
உடலை நன்றாக துடைத்தவிட்டு ஒரு அங்கியை அவளுக்கு அனிவித்து..எல்லாம் செய்தும் இன்னும் உடலில் குளிரின் நடுக்கம் குறையவில்லை..வான் காதலிக்கு பூமி மீது என்ன கோவமோ விடாமல் மழையால் அவள் கோவத்தை காட்டி கொண்டு இருந்தாள்...இந்நிலையில் மருத்தவரின் துணையயும் நாட முடியாமல் போனது..
அவளை தன்னுள் இறுக்கி போர்வை போற்றிவிட்டு தூங்க வைக்க பார்க்க..நேரம் ஆக ஆக ஜன்னி வருவதுப் போல் இருக்க அனத்த தொடங்கிவிட்டாள்...ஒன்னும் இல்லடா கண்னா என அவள் எழும்பு முறியும் அளவுக்கு இன்னும் இறுக்கி குளிரை குறைக்க முனைந்தான் ஒன்னும் வேலைக்கு ஆகவில்லை...
வேறு வழியில்லாமல் அம்மு கொஞ்சம் வலி பொறுத்துக்கோ காய்ச்சல் போய்ரும்..பீளிஸ் தங்கம்..என அந்த நிலையிலும் அவளிடன் அனுமதி வேண்டி நின்றான்..கனமும் தாமதிக்காமல் இருவரின் உடையை களந்து அவளுடன் இனைந்தான்..இவ்வளவு நெரம் கண்ணில் இருந்த தாயின் அன்பு மாறி இப்போது தானாக தாபம் வந்து ஒட்டிக்கொன்டது...பெண்ணின் இரகசிய பாதையில் இறங்க போக அவள் வலியில் இன்னும் சத்தமாக மொனங்க..ஒன்னும் இல்லை ஒன்னும் இல்லை அம்மு என அவளுக்கு பல ஆறுதல் மொழி கூறி முழுமையாக அவளுடன் கலந்தான்...
இப்போது உடல் சுடு சற்று மேம்பட்டு இருக்க..அவளை அனைத்து அப்படியே உறங்கி போனான்..அவளும் தன்னவனின் மார்பில் புதைந்து கொன்டாள் அரக்கனின் மான்குட்டி அவள்...
இரவு முழுவதும் பூமியுடன் ஊடல் புரிந்து காலை 7 மணி வாக்கில் சிறிது சமாதானம் ஆகி காலை கதிரவனுக்கு வழிவிட்டு சென்றனர் அந்த காதல் ஜோடி..கதிரவனும் தன் கதிர்களை பூமியில் ஏற்ற தாழ்வு இல்லாமல் அனைத்து இடங்களிலும் பரப்பி அன்றைய நாளை தொடங்கி வைத்தான்...
எப்போதும் எழும் நேரத்தை விட சற்று தாமதமாக அஞ்சலிக்கு விழிப்பு தட்ட மெதுவாக உடலை அசைத்து திரும்ப முற்பட முடியவில்லை..ஏதோ தன் வயிற்றில் பாரம் அழுத்த குனிந்து பார்க்க அதர்ஷன் தான் அவள் வயிற்றில் படுத்து அழகாக தூயில் கொன்டிருந்தான்...
இருவரும் இருந்த நிலையை கண்டு அவள் ஒரு நிமிடம் அதிர்ந்துவிட்டால்..ஒரு நிமிடம் தான் மறு நிமிடமே அவள் முகம் செவ்வானமாய் சிவந்து விட்டது..நெற்று அவள் குளிரில் நடுங்கியது அதற்கு அவன் தவித்து அவளிடம் அனுமதி பெற்று கூடியது என எல்லாம் மனக்கண்ணில் தோன்ற இன்னும் இன்னும் சிவந்து போனால் பாவையவள்...அவனிடம் தன்னை இழந்தில் அவளுக்கு சிறுதும் வருத்தம் இல்லை மனம் முழுக்க ஏதோ நிம்மதிதான் பரவியது....குனிந்து பொருக்கி என செல்லமா அவன் நாடியை பிடித்து கொஞ்ச...படக்கென அவள் இடையை வளைத்து தன் மேல் போட்டு கொண்டவன் யாருடி பொருக்கி என வினவ..இவ்வளவு நேரம் அவன் தூங்குகிறான் என நினைத்து அவள் அவனுக்கு வைத்த செல்ல பெயரை உளறிவிட...இப்போது அவன் கேட்டதும் மலங்க மலங்க விழித்தாள் பாவை....
தொடரும்....