அஞ்சலி ரூம் கதை திறந்து உள் நூலைய அவள் கண்ட காட்சியில் அதிர்ந்து விட்டால்..ஒருபக்கம் பொறாமை வேறு போங்கியது...அதர்ஷனோ நேஹா அனைத்தில் முகம் சுலித்து அவளை தள்ளி நிறுத்த அவள் முகம் கருத்து விட்டது ..மெதுவாக அஞ்சலி இவர்களை நெருங்க சட்டென இழுத்து தன் பக்கம் நிறுத்தி கொண்டான்..
இப்போது தான் ஏதோ அருவருப்பில் இருந்து மீண்டது போல் இருந்தது அவனுக்கு...இதை கண்டவளுக்கு ஆத்திரம் போங்கியது தன்னை அருவருத்து தள்ளியவன் இவளை ஒட்டி கொண்டு நிற்பதை என்னி ஆனால் கோவத்தை காட்டமுடியாதே காட்டினால் அவளுக்கு தான் நஷ்டமாய் போகும் அதையும் மீறி இப்படி ஓர் அழகனை யார் தான் தவற விடுவார்கள் என அமைதி காத்தாள் நேஹா...
நேஹா டாப் பைவ் பிசினஸ் மேனில் ஒருவரான சண்முக வேலனின் ஒற்றை பெண்ணவள்..சிறுவயதில் இருந்தே பிடிவாதமும் அகம்பாவமும் அதிகம் அவளுக்கு..தனக்கு ஒன்று வேண்டும் என்று நினைத்தாள் எந்த எல்லைக்கும் செல்ல தயங்க மாட்டாள் கொலை உட்பட ...அவள் ஒரு மான்குட்டி வேடத்தில் இருக்கும் நயவஞ்சக நரி..
எல்லா ஆணும் தன்னை சுற்றி வட்டமடிக்கும் போது அவனின் அலட்சிய பார்வையே.. அவள் பார்வை அதர்ஷன் மீது திரும்ப காரணமாய் அமைந்தது..அவனை அடைந்தே தீரவேண்டும் என்ற வெறியில் தகித்தது கொண்டு இருக்கிறது அந்த நரி..
அதர்ஷனுக்கு அவளின் என்னங்க மறை முகமாக தெரிந்தாலும் அதை பெரிது படுத்தவில்லை ஏனினில் சண்முக வேலனின் குணம் அவ்வாறு..அவன் முன்னேற்றத்திற்கு அவன் திறமை ஒரு காரணம் என்றால்..அவரின் உந்துதலும் ஓர் காரணம் தான்..அவர் மேல் உள்ள மதிப்பே இவளை சகித்து கொள்ள காரணம்...
அதர்ஷன் யாரு இவ அப்போ எனக்கு பன்னி கொடுத்த சத்தியம் எல்லாம் பொய்யா என பாவம் போல் கேட்க்க..அவனுக்கு ஓரு மாதிரி ஆகியது என்னதான் அவள் தீயவளாகவே இருந்தாலும் அன்று தனக்காக தன் உயிரை மாய்த்து கொள்ள துனிந்தாளே என்று நினைக்கும் போது அவள் மேல் கழிவிரக்கம் பிறந்தது...
அவனுக்கு அப்போதும் அவள் மீது காதல் இல்லை இப்போதும் இல்லை ஆனால் அவனுக்காக சாகவும் துணியும் போது அவள் உயிரை காப்பதற்காக செய்த சத்தியம் இப்போது தன்னை கெடுபிடியில் நிறுத்தியது போல் இருந்தது...
நேஹா பீளிஸ் ஐ நீட் ரெஸ்ட் என சோர்ந்த குரலில் கூற..நீ ரெஸ்ட் எடு என அவள் கூறி கொண்டு இருக்கும் போதே அவள் கைபேசி அழைக்க எடுத்து பேசியவள் உடனே ம்ம் என்று மட்டும் பதில் அளித்து..அதர்ஷன் எனக்கு முக்கியமான வேலை இருக்கு உன்ன பாக்கணும் நினச்சென் பட் முடியல ஐயம் லீவிங்க நௌ என கூறி செல்லும் போது அஞ்சலியை வஞ்சகமாக ஓர் பார்வை பார்த்து சென்றால்...
அஞ்சலி இங்கு நடப்பவை அனைத்தும் பார்வையாளராக பார்த்தாள்..அதர்ஷன் இவள் எதாவது கேட்பால் என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது..
காயம் அவ்வளவு பெரியதாக இல்லை என்பதால் காயம் ஆறும் வரை மட்டும் ரெஸ்ட் எடுக்கும் படி அறிவுரையுடன் டிஸ்சார்ஜ் செய்தனர்...
அவனுக்கு காயம் பட்டதில் அறண்டவள் இன்னும் தெளியவில்லை அவளுக்கு மேலும் மேலும் மனம் எதையோ நினைத்து அடித்து கொண்டது..
அஞ்சலி அவன் எதிரில் அமர்ந்து இருக்க அதர்ஷன் அவளை தான் ஊடுருவும் பார்வை பார்த்தான்...அந்த பார்வையில் நிமிர்ந்தவள் என்னாச்சு என வினவ..தன் கை நீட்டி அவளை கண் சிமிட்டி அழைக்க உடனே அவன் நெஞ்சில் தஞ்சம் புகுந்தவள் அவனை இறுக்கி கொண்டால்..
அம்மு என மென்மையாக அழைக்க..ம்ம் என்றாள்..நேஹா என ஏதோ கூற வர அவன் வாயில் கை வைத்தவள்..எதுக்கும் விளக்கம் வேணாம் என கூற..அவள் கண்களில் மின்னிய தனக்கான நம்பிக்கையில் புரித்து தான் போனான் அந்த மான்குட்டியின் அசுர காதலன்...லவ் யூ அம்மு என கூற அவள் புன்னகைத்து கொண்டால்..லவ் யூ சொல்லு என கூற..
ம்ஹும் மாட்டேன் என சிரித்தவளை கண்டு செல்லமாக முறைத்தவன் அவள் தோளில் கடித்து சொல்லு என கூற...போடா..போடாவா வாய் கூடி போச்சுடி உனக்கு என அவள் உதட்டை நெருக்கி பிடித்து மொத்தமாக தன் வையில் போட்டு கொண்டவன் தேன்மிட்டாய் போல் தன் அம்முவின் இதழை சுவைக்க தொடங்கினான்...
நேஹாவின் வரவை அறிந்த தேவா மற்றும் வீர்க்கு இது என்ன புது தலை வலி என்றுதான் இருந்தது..
இவளால் சீராக செல்லும் அதர்ஷன் அஞ்சலியின் வாழ்வில் புதிதாக பிரச்சனை துளிர்விடுமோ என அஞ்சினார்கள் அந்த பாசமிகு அண்ணன்கள் இருவரும்..
அவளை கண்டாலே இருவருக்கும் ஆகாது வீராவது அவளை கண்டும் காணாமல் கடந்து விடுவான்..
ஆனால் தேவா அவளை மறுபடி தாக்கினால் தான் நிம்மதி அடைவான் அந்த வாலு பையன்..
அஞ்சனா சாலையில் நடந்து சென்றவள்..
சாலையில் கவனம் இன்றி அழைபேசியை காதில் வைத்து சாலையை கடக்கும் போது வேகமாக வந்த லாரியை கவனிக்காமல் முன்னால் எட்டு வைக்க அது அவளை நெருங்கியதில் அதிர்ந்து ஒரு நிமிடம் சதம்பித்து நின்றுவிட..சரியாக லாரி மைரிலை தூரத்தில் இருந்த போது ஒரு கரம் அவளை தன்னை நோக்கி இழுத்தது..
இழுத்த வேகத்தில் அவள் ஆஸ்வாசம் ஆகும் வரை கூட பொறுக்காமல்..தேவா விட்டான் ஒரு அறை அவள் கன்னம் பழுக்க..அதில் அவள் முழிக்க..உனக்கு அறிவு இல்ல நீ பாட்டுக்கு போற லாரியோடையே போய் சேர போறியா..ஆளப்பாறு உனக்கு அப்படி என்ன இந்த போன் எழவு வேணும் கிராஸ் பன்னும் போது..
நா மட்டும் பிடிக்கலெனா இந்நேரம் பரலோகம் போய் இருப்ப என விடாமல் பொறிய..அப்போது தான் உணர்ந்தான் தான் ரொட்டில் நின்று கத்தியதை..
பின் தன்னை சமன் செய்து கொண்டு அவளை பார்க்க அவளோ கண்களில் தேங்கிய நீருடன் கன்னத்தை தாங்கி நிற்க்க அவனுக்கே பாவமாய் இருந்தது..அவளை இழுத்து சாலையை கடந்தவன்..சாரி அடிச்சதுக்கு பாத்து போங்க என கூறி அவ்விடத்தை விட்டு நகர்ந்த விட்டான்..
காலை கதிரவன் பல திருப்பங்களுடன் அன்றைய நாளை தொடங்கினான்...
அதர்ஷன் அனைப்பில் சுகமாய் உறங்கியவள் கதிரவனின் ஒளி தன் முகத்தில் தீண்டியதில் சினுங்கி விழித்தாள் அந்த பாவை..தன்மேல் ஏதோ பாரம் அழுத்த குனிந்து பார்த்தவள் கண்டது தன் மார்பில் குழந்தையென அனைத்து உறங்கும் தன்னவனை தான்..அதில் ஓர் வெட்க்க சிரிப்பு சிந்தி அவனையே ரசித்திருந்தால்...
அப்போது அறை கதவை யாரோ படபடவென தட்டினார்கள் இடைவிடாமல்...
தொடரும்....