நேற்று எதிர்பாரமல் நடந்து போன விபத்தில் உருகுலைய காத்திருக்கும் சிலையாக சரிய காத்திருந்தவளை தன் உயிரை எமனிடம் இருந்து மீட்டு வந்து அவளுள் புதைத்ததாக அவனும் பிழைத்து அவளையும் பிழைக்க வைத்திருந்தான் அதர்ஷன்..
மேகம் வலகிய நிலவாக அவன் கண் விழித்த பின் கலக்கம் விடைப்பெற்றிருக்க அன்றைய காலை பொழுது சற்று திகிலோடு கலவரமாக கடந்த இருந்த போதும் இரவு ஒருவருக்கு ஒருவரின் அருகாமையில் ரம்மியாக கடந்திருக்கு அந்த ரம்மியத்திற்கும் இடையூராக நந்தி போல் வந்து நின்றாள் நேஹா...
காலை தூங்கும் அதர்ஷனை தொந்தரவு செய்யாமல் அவனை பரிசோதித்த மருத்துவர் ஹீ இஸ் கம்பீலிட்லி ஆல்ராய்ட் காயம் மட்டும் கொஞ்சம் வலிக்கும் மித்தபடி அதுவும் டூ ஆர் தீரி டெஸ்ல ஹில் ஆகிறும் என சின்ன சிரிப்போடு கூறியவர் நீங்க நேத்து நல்லா தூங்குனிங்கலா என செல்வதற்கு முன் கரிசனத்தோடு அவர் கேட்டு நிறுத்திய கேள்வியில் புன்னைகையோடு தலை அசைத்ததை தொடர்ந்து அவரும் புன்னகையோடு நகர்ந்திருந்தார்..
அவன் எழும் முன் உணவு வாங்கி வரும் என்னத்தோடு அவசரமாக கென்டின் சென்று லேசான உணவாக பார்த்து வாங்கி கொண்டு அதர்ஷன் இருந்த அறையில் நுழைந்தவள் கண்ட காட்ச்சியில் அதிர்ந்து நின்றாள்...
ஓர் புதிய பெண் அதர்ஷனை அனைத்திருக்க அவனோ அவளோடு ஒன்றி நட்பாக கூட அவள் அனைப்பை ஏற்க முடியாத போதும் பட்டென தள்ளி போ என விலக்க முடியாத கட்டாயத்தில் கற்சிலையாக நின்றவன் பொறாமை வழிந்தோடும் கண்களோடு தன்னை நெருங்கிய அஞ்சலியை பார்த்து டக்கென இழுத்து தன் பக்கம் அனைத்தாற் போல் நிறுத்தி கொண்டு நாசுக்காக நேஹாவை விலக்கியிருந்தான்...
அவன் தன்னை நாசுக்காக நகர்த்தியிருந்த போதும் தன்னை விடுத்து அஞ்சலியை இழுத்து பக்கம் நிறுத்தி கொண்டதில் முகம் செத்து போனது அந்த புதியவளுக்கு...
அஞ்சலி தன்னை நெருங்கிய பின் தான் சற்று ஆஸ்வாசத்தோடு அவளை தன்னோடு இறுக்கி கொண்டே சற்று இதழ் வளைத்து எப்படி இருக்க நேஹா எப்போ இந்தியா வந்த என்று கேட்டவனிடம் இப்போ தான் என அஞ்சலியில் மேல் பார்வையை பதித்தபடி கூறியவளுக்கு அஞ்சலியின் தோள் மீது தவழ்ந்த அதர்ஷனின் கரங்களை பார்க்க வயிற்றுக்குள் விரகு இல்லாமல் எறிந்தது...
தன் மனதில் ததும்பிய வன்மம் முகத்திற்கு இடைம்பெயரும் முன் கடினப்பட்டு மனதிற்குள்ளையே அதக்கி கொண்டவள் வெளியே செயற்கை சிரிப்பை இதழில் தவழவிட்ட போதும் கண்கள் அவளின் அகத்தை வெளிச்சம் போட்டு காட்டி அஞ்சலியை அவள் கண்களில் கனிவை தேட வைத்தது..
அவள் அகம் மறைத்து செயற்கை சிரிப்பை சிந்துவதற்கும் காரணம் இருக்கிறதே அதர்ஷனின் ஆண்மையின் மிடுக்கிலும் கம்பிரத்திலும் தீராத மோகம் கொண்டவளுக்கு அவசரபட்டு இப்போது தான் காட்டும் பாவம் கூட தனக்கே எதிராக மாறி அதர்ஷன் தன் கை நழுவி விடக்கூடாதே என்ற என்னத்தில் கடிப்பட்டு புகைச்சலை உள்ளோடு விழுங்க வேண்டிய கட்டாயத்தில் இதழ் மட்டும் வளைத்து நின்றிருந்தாள்...
முதல் பத்து படிகளுக்குள் மறுக்க முடியாது சேர்த்து கொள்ளும் படியான பிஸினஸ் மேன் சண்முகவேலனின் ஒற்றை மகள் தான் இவள் நேஹா...
பிடிவாதமும் அகம்பாவமும் சிறு வயதிலேயே ரத்தத்தோடு ஊரி போயிருக்க வளர்ந்த பின் அகம்பாவத்தின் முக்கிய எடுத்து காட்டாக திகழ்ந்த போன நேஹாவிற்கு ஒன்று வேண்டும் என்றாள் வேணும் அதற்கு விலை என்னவாக இருந்தாலும் சரி தான்...ஆனால் இப்போது அதர்ஷன் மேல் முழ்ந்திருக்கும் ஆசை அவள் உயிரையே பனயமாக கேட்கும் பட்ச்சத்தில் அவளில் முடிவு யாதோ...
தன் அழகில் வழிந்து கொண்டு வரும் ஆசாமிகளின் மத்தியில் இயல்பாக கடந்துவிடும் அதர்ஷனின் பார்வையை தன் மீது திருப்ப எடுத்த பெரும் போராட்டம் எதுவும் பயன் அளிகாது மாறாக அவன் மேல் இவளுக்கு தான் மோகம் கூடி போனது...
நரி அப்பாவியாக மான்குட்டி வேடமிட்டு நடிக்கும் போதும் அதன் ஊளையிடும் குனம் மாறாதே அதே போல் தான் நேஹாவும் எத்தனை அப்பாவித்தனமாக முகத்தை வைத்து கொண்டு அவனை ஒன்றி கொள்ள முயன்ற போதும் அவளை தன்னை விட்டு ஒரு அடி தூரத்தில் விலக்கியே வைத்திருந்தவனுக்கும் அவளின் என்னங்க சாயலாக அறிந்திருந்த போதும் சண்முகவேலனின் குனத்திற்காக பகிரங்கமாக விலகி இரு என்று கூறாமல் நாசுக்காக விலக்கியிருந்தான் அவன்...
அவனின் முன்னேற்றத்தின் முதல் படி நிலையில் தடுமாறி நின்ற போது ஊக்கம் கொடுத்து பெரும் பகுதியாக உதிவகயவரை இப்போது பல படி நிலைகள் தாண்டிய பின் மறப்பது அத்தனை உத்தமம் இல்லை...அவரின் மீது கொண்ட பெருமளவு மதிப்பே நேஹாவை சகித்து போகும் காரணியாக அமைந்தது...
அஞ்சலியை பார்வையாள் அளந்தப்படி ஆது யார் இவ என்ற கேட்டு நின்ற நேஹாவின் முதல் வார்தையை மட்டும் பிடித்து கொண்டு மற்றவையை காற்றில் பறக்கவிட்டவனாக...
நேஹா பீளிஸ் ஆதுனு பெயரை சுருக்கி கூப்பிடுறதுலா வேண்டாம் ஜெஸ்ட் கால் மீ அதர்ஷன் இட்ஸ் பைன் என்றவன் இப்போதும் அஞ்சலி தோள் மீது பதித்த கரங்களை விலக்கியிருக்கவில்லை..
அவன் கூறியதில் கடுகடுப்பு மேலிட்டாலும் அதனை அடக்கி கொண்டு ஓகே அதர்ஷன் இவ யாருனு நீ சொல்லவே இல்லையே என தன் கேள்வியில் விடாப்பிடியாக நின்றவளிடம் விளக்கி சொல்லும் விருப்பம் இல்லை என்றாலும் படபடவென பேசி அவளை துரத்தும் முனைப்போடு இவ என் அம்மு என்றவனின் கூற்றில் சற்று அதர்ந்தவள்...
அம்முனா புரியலை அதர்ஷன் எனக்கு பண்ணி கொடுத்து சத்தியம் இன்னும் உனக்கு மறந்திருக்காதுனு நெனச்சேன் ஆனா நீ பேசுறது ஓ மை காட் என்றவளில் பேச்சில் குறிக்கிட்ட அதர்ஷன் பீளிஸ் நேஹா ஐ நீட் சம் ரெஷ்ட் அப்பறம் நம்ம எதுவா இருந்தாலும் பேசிக்கலாமே என அதற்கு மேல் பேச்சை வளர்க்க விரும்பாது முற்று புள்ளி வைத்து முடிக்க முயன்றவன் அவளிடம் தன் அம்மு என்ற ஒற்றை வார்த்தில் அஞ்சலிக்கான முக்கியத்துவத்தை உணர்த்தியதற்கும் காரணம் உண்டே...
தனக்காக உயிரை மாய்த்து கொள்ளும் அளவிற்கு சென்றவளுக்கு தான் அப்போது சும்மா பெயருக்காக செய்து கொடுத்த சத்தியம் சுருக்கு கயிறாக தன் கழுத்தை நெருவதற்கு தளர்ச்சியாக நேஹாவிடம் அஞ்சலிக்கு தன் மனதில் உள்ள முக்கியதுவத்தை முன் வைத்தாள் அவள் விலக கூடும் என என்னியது எத்தனை பெரிய முட்டால் தனம் என இன்னும் சிறிது நாட்களில் உணர்ந்து கொள்வான் அதர்ஷன்...
அவன் பேச்சை கத்தரிப்பதை உணர்ந்தாலும் அவளும் அதற்கும் மேல் பேச்சை வளர்க்காது ஒகே அதர்ஷன் நீ ரெஸ்ட் எடு என்றவள் ஐயம் லீவிங்க நௌ என அஞ்சலியை கடுப்பாக முறைத்துவிட்டு சென்றாள்...
முதலில் இருந்து இப்போது வரை அசையாது நின்று வேறும் பார்வையாளராக மட்டும் அனைத்தையும் பார்த்து நின்ற அஞ்சலி இப்போதும் நிலை மாறி இருக்கவில்லை...
இப்போது நடந்த விவாதங்களை பற்றி ஏதாவது கேட்பாள் என எதிர்பார்த்தவனுக்கு ஏமாற்றமே மிஞ்சியது அவளது மௌனத்தில்...
நேரம் மதயத்திற்கும் இரவுக்கும் இடைப்பட்ட நேரத்தை அடைந்திருக்கும் போதே கதிரவன் மெல்ல பூவியிடம் கண்ணாமூச்சு காட்டி மறைய தொடங்கியதில் பூவியவளும் கதிரவனை காணாத ஏக்கத்தில் கரும் போர்வையை சுற்றி கொள்ள அண்டமே இருட்டி போயிருந்தது..
மாலை ரவுன்டஸ் வந்த டாக்டர் அதர்ஷனை பரிசோதித்துவிட்டு உள் காயம் இல்லாததால் வெளி காயம் சீக்கிரமே ஆறிவிடும் அதனால் வீட்டிற்கு அழைத்து கொண்டு செல்லலாம் என அவர் கூறியதை தொடர்ந்து அஞ்சலியும் அவள் பாசமிக இரு பாசமலர்களும் அதர்ஷனை வீட்டிற்கு அழைத்து வந்திருந்தனர்...
நேஹா வந்து சென்ற பின் தேவாவும் வீரும் ஷிப்ட் போட்டு அதர்ஷனின் நேரத்தை ஆக்ரமித்து கொண்டதில் அஞ்சலி அவனிடம் பேசியிருக்கவில்லை...அதர்ஷனும் இவர்களுக்கு மத்தியில் எதுவும் பேச வேண்டாம் என பொறுமை காத்து தனிமைகாக ஏங்கி காத்திருக்க தொடங்கினான் அவன்...
காயம் சிறிது தான் எனினும் அதில் பெரிதும் பதிக்கபட்டு போனவள் பல நேரங்கள் கடந்துய் அதிர்ச்சியில் இருந்து மீளாமல் இருக்க இதில் அதிர்ச்சியின் சுமை கூட்டுவதாய் நேஹா வந்தது வேறு அவளை வேறு விதத்தில் தாக்கி இதயத்தை அதிய டெஸிமலில் துடிக்க வைத்தது....
வீட்டிற்கு வந்த பின் தேவாவும் வீரும் சற்று அவனை விட்டு விலகியிருந்ததை தொடர்ந்து அதர்ஷன் ஏங்கி தவித்த தனிமை கிடைத்ததில் சிறு ஆசுவாசம் அவனுள்...
தனிமையிலும் தன்னிடம் பேச முயலாது அமைதியாக அமர்ந்திருந்தவளை ஊடுருவும் பார்வை பார்த்திருந்தவனின் துளைத்திடும் பார்வையின் குறுகுறுப்பில் அவனை ஏறிட்டவள் என்ன ஆது எதுவும் வேணுமா உங்களுக்கு என கேட்டப்படி அவனை நெருங்கி வந்தவளை கைபிடித்து இழுத்து தன் பக்கம் அமர்த்தி கொண்டவன் ஏன்டா சோர்வா இருக்க என மெல்லிய குரலில் கேட்க...
ஒன்னும் இல்லை என்று தலை அசைத்திவளின் மார்பில் சற்று எம்பி எழுந்து சாய்ந்து கொண்டவன்...
நிஜமாவா அம்மு ஒன்னுமே இல்லையா..
இல்லை என்னும் போதே கண்களில் தழும்பி நின்ற கண்ணீர கீற்றாக கன்னத்தில் கோடு இழுத்ததை கண்டு துடைத்துவிட்டவன்..
அம்மு அந்த நேஹா என கூற வந்தவனின் வாயை தன் கை கொண்டு போத்தியவள் எந்த விளக்கமும் வேண்டாம் ஆது எனக்கு உங்க மேல சந்தேகமோ கோபமோ எதுவும் கிடையாது என்றவளின் மார்பில் இன்னும் புதைந்து கொண்டவன் அப்பறம் ஏன்டா சோர்வா இருக்க உடம்புக்கு எதுவும் செய்யுதா என்று கேள்வியோடு நிறுத்தியவனிடம்..
இல்லை ஒரு மாதிரி படபடப்பா இருக்கு கொஞ்சம் படுத்துக்கா என்று கேட்டவளின் மார்பில் இருந்து பிரிந்து அவளை தன் மார்பில் சாய்த்து ஒரு கையால் இறுக்கி கொண்டவன் அவள் உச்சந்தலையில் இதழ் பதித்து எப்பவும் உன்ன விட்டு போக மாட்டேன் அம்மு பயப்பிடாத தூங்கு என தென்றல் காற்றோடு குரலாக அவள் காத்திற்குள் ஊடுறுவி அவள் மனதிற்கு இதம் அளித்தவன் ஐ லவ் யூ டி அம்மு என கூறியதற்கு தன் மார்பில் அழுத்தி இருந்த அவள் இதழ் சுருங்கி விரிந்ததில் புன்முறுவள் பூத்திருக்கிறாள் என்பதை உணர்ந்து கொண்டவன் அவள் தோளோரம் கடித்து திருப்பி லவ் யூ சொல்லு டி என்ற கேட்டவனிடம் ம்ஹும் மாட்டேன் என முகத்தை பார்த்து கூறியவளை செல்லமாக முறைத்து தள்ளியவன்சிரித்தவளை கண்டு செல்லமாக முறைத்தவன்..
சொல்லு இல்லனா உடம்பு புல்லா ஸ்டாம்ப் அடிப்பேன் அப்பறம் ஏன் இப்படி பண்ணிங்க ஆதுனு சினுங்க கூடாது என ஒரு ஐ லவ் யூவை அவள் வாயால் கேட்பதற்கு டீலிங்கு பேசியவனை நன்றாக நிமிர்ந்து பார்த்து சொல்ல முடியாது போடா உன்னால முடிஞ்சதை பாத்துக்கோ என ஒவ்வொரு வார்த்தையாக நிறுத்தி நிதானமாக கூறியவளின் கன்னத்தை இறுக பற்றி போடாவா சொல்லுற வாய் வாய் எவ்வளவு வாய் இருடி என்றவன் மறு நிமிடம் தன் இதழ்களை அவள் இதழில் புதைத்து இனிய தண்டனை வழங்கயிருந்தான்..
நேஹாவின் வரவை அறிந்த தேவா மற்றும் வீருக்கும் இது என்னடா புது தலை வலி என்பது போல் தான் தோன்றியது...
நேஹாவோடு இருவருக்கும் பெரிதாக பலக்கம் இல்லை என்றாலும் பொதுவாக எப்போதாவது எதற்ச்சியாக கண்டு கொள்ளும் நேரத்தில் கூட சிறு சினக பேச்சோ புன்னையும் இடம் பெறாது போதும் தவறாது ஏதாவது ஒரு வாய் தகறாரு இடைப்பெற்று அந்த இடத்தை இரச்சலாக்கும்...
அதர்ஷனின் நிழில் அண்ணா அண்ணா என்று சற்றி கொண்டும் வரும் இருவரையும் நேஹாவிற்க்கு பிடிப்பதில் என்பாதால் தேவா வீர் இருவரில் ஒருவரை எதர்ச்சியாக எதிர்கொண்டாலும் சண்டைக்கு தயாராகி விடுவாள்...வீர் சண்டைக்கு வருபவளை கண்டுகொள்ளாது மூக்குடைப்பான் என்றால் தேவா ஒரு படி மேலே சென்று வாய்க்கு வாய் பேசி மூக்குடைப்பான்...
அஞ்சனா சாலையில் கவனம் இன்றி அழைபேசியை காதில் வைத்து கொண்டு யாரிடமோ தீவிரமாக உரையாடியபடி தனக்கு கொஞ்சம் முன்னால் வேகமெடுத்து வரும் லாரியை கூட கவனிக்காமல் நடந்தவளை அந்த லாரி நெருங்க இருக்கும் மயிரிலை தொலைவில் ஒரு கரம் அவளை தன்னை நோக்கி இழுத்தது..
இழுத்த வேகத்தில் அவள் நடந்து போன கலவரித்தில் இருந்து மீண்டு வந்து ஆசுவாசம் ஆகும் வரை கூட பொறுமையின்றி அவளை இழுத்த நிறுத்திய கரங்களின் சொந்தகாரன் யோசிக்காது அவள் கன்னம் பழுக்க அறைந்திருந்தான்....
தன்னை அறைந்தவனின் முகத்தை கண்களில் நீர் தழும்ப பார்த்தவளை அப்போதும் குறையாத கோபத்தோடும் தான் இழுக்காமல் போயிருந்தாள் என்னாகிருக்கும் என்ற படபடப்பிலும் பொறிய தொடங்கியிருந்தான் தேவா..ஆம் தேவா தான் அஞ்சனாவை காப்பாற்றியிருந்தான்...
அறிவு இல்லையா உனக்கு போ லாரியோட அப்படியே போறதா பிளான்ல இருக்கியா நீ பாட்டுக்கு போன்ல மண்டைய விட்டுட்டு போற அப்படி என்ன உனக்கு ரோடு கிராஸ் பண்ணும் போது போன் வேண்டியது கிடக்கு...
நா மட்டும் உன்ன கொஞ்சம் முன்னுக்கு இழுக்கலெனா இந்நேரம் பரலோகம் போய் இருப்ப லூசு என சுற்றம் மறந்து படபடப்பில் அவளிடம் கத்தி தீர்ததவன் கொஞ்சம் ஆசுவாசம் அடைந்த பின் தான் சுற்றமே அவனுக்கு உறைத்தது...
பின் தன்னை சமன் செய்து கொண்டவன் தான் அடித்த கன்னத்தை கையால் தாங்கி கண்களில் தேங்கிய நீர் கன்னத்தை தொட நின்றவளை கண்டு கோப உணர்வு மொத்தமும் அறுபட சட்டென முகம் கசங்கியவன் சாரி அடிச்சதுக்கு பாத்து போங்க என கூறி நகர்ந்திருந்தவனின் பின் முதுகை சில நோடிகள் வெறித்தவள் பின் அவளும் சுற்றத்தை உணர்ந்து கண்களில் வழிந்த கண்ணீரை அவசரமாக துடைத்து கொண்டு நகர்ந்திருந்தாள்...
காலை கதிரவன் பல திருப்பங்களுடன் அன்றைய நாளை தொடங்கியிருக்க..
அதர்ஷன் அனைப்பில் சுகமாய் சுருண்டிருந்த அஞ்சலியின் முத்தை கதிரவன் அவள் மலர் முகம் கண்டு தாமரையோ என ஐயம் கொண்டி தீண்டியதிலும் தன்னவனின் அருகாமையிலும் நிஜ தாமரையாகயே மலர்ந்து சிரித்து கண் விழித்திருதாள் அவள்...
அப்போது அவர்கள் அடைகளமாகிய அறையை கதவை யாரோ படபடவென இடைவிடாமல் தட்டியதில் அவள் அரவனைப்பில் அடங்கி தூங்கி இருந்த அதர்ஷனின் உறக்கமும் தூரம் போக எழுந்து அமர்ந்திருந்தான்....
தொடரும்....

Last edited: