மிடுக்காக மீட்டிங் ஹாலினினுள் அதர்ஷனின் காலடி அரம் தெரிந்ததும் தங்களுக்கும் முனுமுனுப்பாக ஏதோ பேசி கொண்டிருந்த களைன்ட்டுகளின் முனுமுனுப்பு தங்களின் உள்ளோடே அடங்கியதை அடுத்து அந்த அறையின் முக்கிய பங்காக இடம் பெற்றிருந்த அஞ்சலியின் கவனம் அவன் மேல் மையலாக குவிந்து போனது...
இப்போது ரெப்பிரசன்ட் செய்ய போக பிராஜ்க்டில் இடம் பெற்றிருக்கு ஐந்து பெயருள் ஒருவளாக அங்கே அமர்ந்திருந்த அஞ்சலியின் கவனத்தை உள் நுழையும் முன்பே தனதாக்கி கொண்டவன் அவளின் மையல் பார்வையில் உள்ளுக்குள் தடுமாறி போன போதும் வெளிய கட்டிவிட கூடாது என பரயத்தனப்பட்டு தழுப்பி வெளி வரும் உணர்வுகளை உள்ளுக்குள் கள்ளத்தனமாக பதுக்கி விராப்பான முகத்தோடு தனக்கான இருக்கையில் அமர்ந்து கொண்டவனின் அகம் மற்றவர்களுக்கு புரியாது போனாலும் அவனின் கண்ணாட்டிக்கு புரியாமல் குழம்பி கொள்ள அவசியம் இன்றி தெரிந்து போனதில் பொங்கிய சிரிப்பை இதழ் மடித்து நாவிடுக்கின் ஒரத்தில் மற்றவர்கள் அறியாது பதுக்கிய போதும் நட்சத்திர கீற்றாக இதழ் கடையோரம் தெரித்த குறுநகையோடு சமத்து பாப்பாவாக அமர்ந்து கொண்டாள் அஞ்சலி...
அவள் பார்வையில் ஆலுமை நிரம்பிய ஆணனவின் பாவம் காதல்காரனாக உருவெடுக்கும் முன் கடினப்பட்டு அவளில் இருந்து பார்வையை நகர்த்தி களைன்ட்டுகளில் பக்கம் திருப்பிய பின் சுலபமாக ஆலுமையும் கம்பிரமும் கொளிக்கும் பாவம் வெளிப்பட்டு எதிரில் இருப்பவர்களை ரசிகனகாக மாற்றியது...
பிராஜெக்டை ரெப்பிரசென்ட் செய்யும் முன் பேசி தெளிவு பெற வேண்டிய சில விசயங்களை தன் கனீர் குரலில் பேசியவனின் மென்மை பேச்சும் பாவமும் அவனின் அம்முவிற்கு மட்டும் தான் சொந்தம் போலும்...
சில நொடிகளை விழுங்கி கொண்ட பேச்சிற்கு பின் பர்தர் எக்ஸ்பிளினேஷன் வில் பீ கெரிட் பை பிராஜெக்ட் ஹெட் என இதற்கு மேல் பிராஜெக்ட் ஹெட் விளக்குவார் என தன் பேச்சின் கடைசியில் அஞ்சலியின் குழுவினர் பக்கம் கைகாட்டி முடித்திருக்க அவர்களோ முழித்தனர்...
பிராஜெக்ட் செயல்முறைகளில் தன் குழுவினரை வழி நடத்தி கச்சிதமாக ரெப்ரெசென்ட்காக வேலையை முடித்து வைத்த நபர் இன்னும் வந்திராதது அனைவரின் முழிப்பிற்கும் காரணியாகி போனது...
இவர்கள் விழித்து கொண்டு அதர்ஷனின் பேச்சை அடுத்த பிராஜெக்டை கையில் எடுத்து விளக்க முன் வராததில் களைன்ட்டுகளின் பக்கம் இருந்து ஓர் திருப்த்தியற்ற பாவம் வெளிப்பட்டு அதர்ஷனை உள்ளுற சிறிதாக சங்கோஜம் படவைத்தது...
முக்கிய பொறுப்பை கையில் எடுத்துக்கொண்ட பின்பும் இப்படி கொஞ்சமும் பொறுப்புணர்வு இன்றி இன்னும் ஆபிஸீன் கேட் பக்கம் கூட காலடி எடுத்து வைத்திராத பிராஜெக்ட் ஹெட் கார்த்திகை நினைத்து உள்ளுற எழுந்த கடுப்பை கட்டுபடுத்தி முகத்தில் சிறு கடுகடுப்பின் சாயலை கொண்டு சாதரனமாக அமர்ந்திருந்தான் அதர்ஷன் வர்மா...
திருப்தியற்ற உணர்வு அவர்களுள் வேரூன்றியதை அடுத்து களன்டு கொள்ளும் என்னதிற்கு தாவ இருந்தவர்களில் பாவம் கண்டு அவர்கள் ஏதாவது காரணத்தை முன் நிறுத்தி விலகி கொள்ளும் முன் அவர்களின் சிந்தனையில் குறிக்கிட்டு பேச்சை தொடங்கியிருந்தாள் அஞ்சலி...
விளக்கமுறையை தொடங்கும் முன் ஷெல் ஐ சார் என்ற அவளின் கேள்வியை தொடர்ந்து முகத்தில் படர்ந்த அசோகரிம் முழுதாக களையாத போதும் தலை அசைத்து கோ அஹெட் என அனுமதி அளித்திருந்தார் களைன்ட்டுகளின் மத்தியில் இருந்த அந்த ஹெட்...
ஆரம்பிக்க சரமபட்டு தடுமாறி நின்றவளின் பக்கம் பார்வையை செழுத்தியிருந்த அதர்ஷன் மெல்ல கண்களை மூடி திறந்து உன்னால முடியும் என கண்களால் ஆறுதல் மொழியை மொழி பெயர்த்து ஆறுதல் படுத்திய பின் தடுமாற்றத்திற்கு எங்கனம் இடம் பெற போகிறது அதன் பின் சர்வ சாதரனமாக நாக்கில் தவழ்ந்து விளையாடிய ஆங்கிளத்தை தங்கு தடையின்றி இதழ் பெரித்து வெளிகொணர்ந்து விளக்க தொடங்கினாள் அவள்...
பிராஜெக்ட் சிறியதாக இருந்தாலும் பெரியதாக இருந்தாலும் அது கை வரை எட்டிவிட்டு கை சேராது நழுவி செல்வது அக்கம்பெனின் மேல் கரும் புள்ளியாக படிந்து போவது பெரும் பிரச்சனை இல்லை என்ற போதும் அது மற்ற பிராஜெக்டின் மேல் உள்ள நம்பக தன்மையை குழைக்க கூடும் என்பதை நன்கு உணர்ந்திருந்த அஞ்சலி அதை தடுத்து நிறுத்தவே முன் வந்து விளக்க தொடங்கியிருந்தாள் அது மட்டும் இன்றி கார்த்திக்கிற்கு அசிஸ்ட் செய்ததால் குருவி தலையில் பனங்காயாய் கனக்கவில் அவளுக்கு...
மெதுவாக நிறுத்தி நிதானமாக வாய் அசைவிற்கு தொதாக சிமிட்டி விரிந்த கண்களும் பேசி சிரிக்க விளக்கியவளின் விளக்க முறையே அவளை விட்டு பார்வையை திருப்ப விடாது கட்டி இழுத்தி அவள் முகத்தில் நிலப்படுத்தியதில் வியந்து போய் பார்த்தவர்களுள் அதர்ஷனும் ஒருவனாகி போனான்...
இவள் நன்றாக முடிப்பாள் என்று தீர்மானமாக அவன் மனம் உணர்ந்திருந்தாலும் இத்தனை தெளிவையும் முக்கத்தில் அவளறியது ஊறிய கம்பரித்தின் சாயலையும் காதலினோடு கர்வம் மின் நோக்கியிருந்தான் அஞ்சலியின் கள்ளனவன்...
அவள் தட்ஸ் ஆல் என விளக்க உரையை முடித்து வைத்ததை தொடர்ந்து அங்கே எழுப்பிய கரகோஷம் அறையை நிறைக்க ஏதிரொலித்து அவளின் முதல் வெற்றியாக கருதப்பட்டதில் நெஞ்சம் பூரிக்க மேனி சிலிர்த்து நின்றாள் பெண்ணவள்...
களைன்ட்டிற்கும் இவளின் விளக்கமுறை பெரும் திருப்திகரமாக அமைந்ததில் மறுபேச்சின்றி ஒப்பந்ததை கையெழுத்திட்டு தொடங்கி வைத்து விட்டு மறக்காமல் அஞ்சலியை பாராட்டி விட்டே நகர்ந்திருந்தார்கள்...
அவர்கள் நகர்ந்ததை தொடர்ந்து ஒவ்வொருவராக நல்லா பண்ண அஞ்சலி என் பராட்டி விட்டு சென்றதை அடுத்து கடைசியாக நகரயிருந்த அஞ்சனா அவளை அனைத்து விடுவித்து என் கூடவே தானடி இந்த கம்பெனிக்கு வந்ததுல இருந்த இருக்க அப்பறம் எப்படி உனக்கு இவ்வளவு அறிவு என பொலியாக மலைக்கும் பாவம் காட்டியவள் பின் சின்ன சிரிப்போடு நல்ல பண்ணடி என கூறி கையோடு அஞ்சலியை அழைத்து செல்ல இருந்தவள் அஞ்சலி நகராததில் திருப்பி பார்த்தவளின் கண்களில் தவறாத காட்ச்சியாக அதர்ஷன் அஞ்சலியின் மற்றொரு கரம் பற்றி இருப்பது பட்ட உடன் அவள் கைகளை விட்டு விட்டு ஓர் அர்த்த சிரிப்பை இனிமையாக சிந்தி நகர்ந்து கொண்டாள் அஞ்சனா..
அஞ்சனாவின் தலை அறையில் இருந்து மறைந்த பின் நொடியும் தாமதிக்காது அஞ்சலியை இழுத்து அனைத்து கொண்டவனின் அனைப்பு அவளால் தொன்றிய கர்வத்திலும் மேல் எழுப்பிய காதலிலும் இறுக்கம் கூடி அவளை மூச்சு தினற செய்தது...
வார்த்தைகளுக்கு தேவையின்றி ஸபரிசத்தால் பாராட்டி தீர்த்தவனின் அதிரடியில் தினறி போனாலும் அவனை விலக்காது அவனின் இறுக்கத்தில் சுகமான சத்திரவதையோடு சுருண்டு கொண்டாள் அவள்...
தன்னுள் அடங்கி இருந்த பெண்மயிலின் முகத்தில் ததும்பிய கர்வம் இப்போது காதலாக உருமாறியதை கண்டவனின் இதயம் வெகுவாக தடுமாறி அவள் சரனாகதி அடைந்ததில் இருக்கும் நிலை மறந்து கறக்கம் பொங்க அவள் இதழை அழகாக கொய்து தன் வாய்க்குள் போட்டு கொண்டு தேன்மிடாயாய் சுவைத்திருந்தான் அவன்...
குனிந்து அவள் இதழில் கலந்திருந்தவனின் கழுத்து வலி எடுத்திருக்கும் போலும் அதனால் தனக்கு ஏய்துவாக பரபரவென அவள் இடையை தேடி பிடித்து தூக்கி டெஸ்கில் அமர்த்தியவனின் மௌன நிலை பொத்தல் விழும் சத்ததில் கொஞ்சமே கொஞ்சமே களைந்திருக்க...அவளுக்கோ முழு முற்றும் கிறக்கம் வடிந்து பெண்மை விழித்து இருக்கும் இடத்தை உணர்த்தியதில் மீண்டும் தன் இதழ் நோக்கி நெருங்கி வந்தவனின் இதழை தன் கை கொண்டு தடுத்தவள் ஆது நம்ம மீட்டிங் ஹால்ல இருக்கோம் யாராவது பாத்துற போறாங்க என்றவளின் வார்த்தையில் சிறிது சிறிதாக தெளிந்தவனின் கன்னம் பற்றி ரிலெக்ஸ் என்றவள் அவன் கன்னத்தில் முத்தமிட்டு சிரித்தபடி விலகியிருந்தாள்...
விலகியிருந்தவளின் கழுத்துக்கு பின் கை கொடுத்து தன் மூச்சு அவள் முகத்தில் தெரிக்கும் துளைவில் இடைவெளி விட்டு நெருக்கி இருந்தவன் ரிலெக்ஸ்னு சொல்லிட்டு திருப்பியும் முத்தம் கொடுத்து என்ன சீண்டி பாக்குறேல நீ இரு உன்ன அப்பறம் பாத்துக்குறேன் என்றவன் தாகம் தீராது சற்று வன்மையாகவே அவள் இதழில் தன் இதழை ஒற்றி எடுத்தவன் அச்சோ உன் மேல இருக்க பித்து குறையவே குறையாதாடி என பெருமூச்சு விட்டு சலிப்பது போல் கேட்டு இருந்தாளும் அது அவளை தன்னோடே எப்போதும் விரும்பிய பொம்மையாக இறுக்கி வைத்து கொள்ள முடியாதா என்ற ஆதாங்கத்தின் ஏக்கம் என்பதை நன்றாக உணர்ந்த இருந்தவள் பதில் கூறாது சிரித்து வைத்தாள்...
அவளில் ஒவ்வொரு பாவமும் தனக்குள் சீரான அளவில் சுரந்து கொண்டிருந்த டொப்பமைகளின் அளவை பெருக்கி சுற்றத்தை கூட மறக்க செய்வதை உணர்ந்தவன் ஒட்டி கொண்டிருக்கும் கந்தத்தை வெகு சிரமப்பட்டு பிரிப்பதை போல் பிரித்து நிறுத்தியவன் கடைசியாக கன்னத்தில் அழுந்த தன் இழை ஒற்றி எடுத்தவன் போ மா என்றவனின் சொல்லை அடுத்து அவளும் அவனை அதற்கு மேலும் வதைக்காமல் சென்றிருந்தாள்...
அவள் சென்ற பின் தடுமற்றம் ஏது..தன்னை சமன் செய்து கொண்டவன் அதனை அடுத்து சுலபமாக காரயத்தில் கண்ணாக வேலையில் முழு மூச்சாக மூழ்கி போனான் அதர்ஷன்..
கண்களை கூர் தட்டி தன் முன் நின்ற நேஹாவை பார்வையாள் அளந்தப்படி அமர்ந்திருந்த செல்வாவின் விழி வீச்சை சலைக்காது எதிர்கொண்டவள் கண்களில் துளி அளவும் பயமின்றி ஏதோ ஒன்றை வென்று விடும் வெறியோடு பளபளப்பதை தவறாது உள்வாங்கி கொண்டவன் அவளாக திருவாயை மலர்த்தும் வரை பேசாது பார்வையை மாற்றாது அவள் பக்கமே பார்வை நிலைக்க விட்டு அமர்ந்திருந்தான் செல்வராகவ்...
நீங்க பார்க்கிறத பார்த்தா நான்தான் பேச்ச ஆரம்பிக்கனும் போல என சலிப்பாக கூறவதை போல் கூறியவளை இப்போதும் அதே பார்வையோடு எதிர்கொண்டவனிடம் உங்களுக்கு என்ன ஹெல்பும் பண்ண நா தயார் தான் ஆனா நீங்க நா பண்ணுற ஹெல்புக்கு கைமாறா நா நினைக்கிறத நீங்க பண்ணுவிங்களானு ஒரு டவுட் அதன் உங்க முன்னாடி வந்து உக்கார வேண்டியதா போச்சு...
இங்க வந்தா நீங்க நினைக்கிறது நடக்கும்னு தெரிஞ்சு தான வந்து இருக்கிங்க மிஸ்.நேஹா என்றவன் அவள் மாறும் முக பாவத்தை தெளிவாக அளந்தபடி இப்போ எனக்கு ஹெப் பண்ணுறதுல உங்களுக்கு சிக்கல் இல்லைனு நினைக்கிறேன் என கடைசி வாரத்தையை இழுத்து நிறுத்தியவனின் கை பிடித்து கை குழுக்கியவள் தன் திட்டத்தை முன் வைத்தாள்...
அனுதினமும் அதர்ஷனின் மேல் வெறியில் தகிப்பவனுக்கு இவள் சொல்வதை செய்யலாம் என்றே தொன்றியதை தொடர்ந்து எந்த பிசுறு தட்டும் என்னமும் இன்றி செயலில் இறங்க முனைந்து நின்றான் செல்வராகவ்..
பாவம் தன் ஆசைக்கு தன் உயிரையே விலையாக கொடுக்கும் அபல நிலை நெரும் நிலை வரும் என முன்பே அறிந்து விலகி கொள்ளாதது நேஹாவின் விதியின் சருக்களோ...
தொடரும்...

Last edited: