மிடுக்காக தன் இருக்கையில் அமர்ந்தவன்..ஆலுமை நிரம்பிய கம்பீரத்தோடு சிறிது நேரம் பேசியவன் பின் பிராஜெக்ட் ஹெட் எக்ஸ்பலென் பன்னுவாங்க என கூறி அஞ்சலி மற்றும் அவரின் குழுவினரை நோக்கி கை காட்ட..அவர்களோ முழுத்தனர் ஒருவர் ஒருவரை பார்த்து....
ஏனினில் பிராஜெக்ட் ஹெட் இன்னும் வரவில்லை..தொடங்குவதற்கு முன் வந்துவிடுவார் என நம்பிக்கையுடன் இருக்க அவரோ போன் கூட எடுக்கவில்லை...
அவர்களின் முக பாவத்தை பார்த்த கலைன்ட்க்கு முகதில் ஒர் திருப்பத்தி அற்ற பாவம் படர்ந்தது..அதில் அதர்ஷன் வீரை பார்க்க அவனும் செய்வதறியாது விக்கித்து நின்றான்..அவற்றின் முக்கிய குறிப்பும் கூட அவரிடம் தான் இருக்கிறது...
இதன் முக்கியத்தை பற்றி அறிந்தும் இன்னும் அவர் வராமல் இருப்பது எல்லாருக்கும் எரிச்சலை கிளப்பயது..அதர்ஷனுக்கு பிபி ஏகத்துக்கும் ஏறியது..
நாசுக்காக கலைன்டும் நகரும் பொருட்டு ..மிஸ்டர் அதர்ஷன் வர்மா வி வாண்ட் டு ஹர்ரி சோ என அவர் வாக்கியத்தை முடிக்கும் முன்பே சார் ஜஸ்ட் அ பயூ மினிட்ஸ் என இடைவெட்டிய அஞ்சலியை அவர் பார்க்க..சார் ஷெல் ஐ என வினவ....அவர் வாட்ச்சை பார்த்தவர்..ம்ம் கோ அஹெட் என கூற..கண்களை இறுக்கி முடி திறந்தவள் அதர்ஷனை பார்க்க..அவனோ கண்கள் சிமிட்டி அவளை பேசு என்பது போல் கூற..அதில் அவளும் விவரிக்க தொடங்கினால்..ஹெட்க்கு உதவியாக இருந்ததால் அவ்வளவு கடினமாக இருக்கவில்லை அவளுக்கு சுலபமாகவே விவரித்தாள்..மேலும் இப்போது இவர்கள் சென்றாள் அது கம்பெனிக்கு பிளெக் மார்க்காக கூட அமையலாம் என்று தான் உடனே தான் விவரிக்கிறேன் என்று கூறியது மற்றும் தன்னவனின் ஒற்றை கண் அசைவு போதாதா அவளுக்கு சிறப்பாக முடிக்கும் ஆற்றலை கொடுக்க..
அதர்ஷன் தான் அவளை வியந்து பார்த்தான்..நன்றாக முடிப்பால் என்று தெரியும் ஆனால் இவ்வளவு தெளிவாக நிறுத்தி நிதானமாக முக்கதில் சிறு புன்னகை படர விளக்கியவளை பார்க்க பார்க்க அவனுக்கு தெவிட்டவில்லை..தன் அம்மு என்ற கர்வமும் கூடியது..
அவள் தட்ஸ் ஆல் என முடிக்க..அங்கே பெறும் கரகோஷம் எமுப்பியது..முதலில் ஏனோ தானோவென சம்மதித்தவருக்கும் இப்போது இது திருப்தியாக இருந்தது...அக்ரிமென்டை உறுதி செய்து அவளையும் மறக்காமல் பாராட்டிவிட்டே நகர்ந்தார்...
எல்லொரும் அவளுக்கு வாழ்த்து கூறி அந்த இடத்தை விட்டு நகர அதர்ஷன் மற்றும் அஞ்சலி மட்டுமே அவ்வறையில் எஞ்சி இருந்தனர்..
அஞ்சலியும் நகர போக அவள் கையை இறுக பற்றி இழுக்க அவன் மீதே வந்த வழுந்தாள் அந்த பாவை...அவளை மெச்சுதலாக பார்த்தவன் அப்படியே அனைத்து கொண்டான்..நல்லா பன்ன பாப்பா என அவள் காதில் தன் உதடு உரச கூற..அதில் சிலிர்த்தேழுந்வள் பூரித்துப் போனால்..
அவள் கண்கள் சந்தோஷத்தில் பரபரத்ததை பார்த்தவனுக்கு கறக்கம் கூட மெதுவாக அவளை நெருங்கி இதழை கொய்தான்..மேஜையில் கை ஊன்றி அவன் இதழில் கலந்தவளின் கை தெரியமல் பக்கதில் இருந்த பொத்தலை தள்ளிவிட..அதில் சுதாரித்தவர்கள் அப்போது தான் தாங்கள் இருக்கும் இடம் உணர்ந்தனர்..
என் ரொம்ப அடிக்ட் ஆக்குற அம்மு என கூறி அப்போதும் மயக்கம் தீராமல் அவள் இதழில் இதழை ஒற்றி எடுக்க..முகமும் இதழும் தக்காளி பழம் போல் சிவந்து போனது அவளுக்கு..
இனியும் இவள் இங்கே இருந்தால் ஏதாவது எடாகூடம் நடக்கும் என உணர்ந்தவன்..அவள் கன்னதில் அழுந்த இதழ் பதித்து போ என்றான்..அவளும் அவனை மேலும் வதைக்காமல் சென்று விட்டால்..அவள் சென்ற பின் தன்னை சமன் செய்தவன் அதன் பிறகு தன் வேலையில் மூழ்கி போனான்...
செல்வா அவன் முன்னிருந்த நேஹாவை அழுத்தமாக பார்க்க அவளும் சலைக்காம் அவனை எதிர்கொண்டால்..
எதா இருந்தாலும் சொல்லுங்க செல்வராகவ் நானே ஹல்ப் பன்னுறேன்னு சொல்லுறேன் அப்பறம் என்ன அதுக்கு நீங்க எனக்கு இந்த பெவர் பன்னா மட்டும் போதும் என கூற..
அவள் ஏன் தனக்கு உதவ வேண்டும் என்ற சந்தேகம் இருந்தாலும் இப்போது இருக்கும் இக்கட்டில் இருந்து இவளை வைத்து தப்பிக்க என்னினான்..
அனுதினமும் அதர்ஷன் மேல் வெறியில் தகிப்பவனுக்கு அவள் சொல்வதை செய்யலாம் என்றே தொன்றியது..
பாவம் இவள் அறியவில்லை அவள் ஆசைக்கு தன் உயிரையே விலையாக கொடுப்பால் என்று..
தொடரும்...