மகிழுந்து கிளம்பும் சத்ததோடு தன் வாயை தொனதொனக்க தொடங்கியவள் கார் நிறுத்தும் வரை வாயை மூடாது கேள்வியால் அவனை துலைத்தேடுத்தாள்...
அவள் அத்தனை கேள்வியை தலை அசைத்து உள் வாங்கி கொண்டவனிடம் சிரிப்பு மட்டுமே பதிலாக இருந்த போதும் கொஞ்சமும் ஏறிச்சல் அடையாமல் "எங்க தான் போறோம் சொல்லி தான் தொலைங்களேன்" என ஒரு கட்டத்தில் வெடித்து கிளம்பியவளின் கையை பிடித்து இழுத்து விழியை சாலையில் பதித்தோடு பிசுர் இல்லாத சீரான வேகத்தில் காரை இயக்கியபடி அவள் புறங்கையிள் முத்தமிட்டவன் "கொஞ்சம் பொறுமையா இரு அம்மு உனக்கே இன்னும் கொஞ்ச நேரத்துல தெரிஞ்சுரும் "என்றவனை முறைத்து பார்த்து விட்டு வீஞ்சி கொண்டு ஜன்னல் பக்கம் பார்வையை திருப்பி அமர்ந்து கொண்டாள்...
அதற்கும் சிரித்து வைத்தவன் அவள் இடையை கிள்ளை துள்ளவிட்டு கொஞ்ச நேரம் தான டி அதுக்கு கோபமா...
போங்க நா கேட்டுடே இருக்கேன் நீங்க என்னடானா சிரிச்சுகிட்டே இருக்கீங்க என குறைப்பட்டு கொண்டு மீண்டும் திரும்பியவள் திரும்பிய வேகத்தோடு அவன் பக்கம் திரும்பி சரி நீங்க என்னனு சொல்ல வேண்டாம் ஆனால் ஹின்ட் மட்டுமாவது கொடுங்க என்றதும்...
ஹின்ட்னா என இழுத்தவன் சரி உனக்கு ரொம்ப பிடிச்ச ஒரு விஷயம் அதை நீ என்கிட்ட கூட சொன்னது இல்லை அதை நானே கண்டு புடிச்சு உனக்கு செஞ்சுறுக்கேன் என்னனு நீ கண்டுபிடி பார்ப்போம்...
எனக்கு என்ன புடிக்கும் என மண்டை கசக்கி யோசிக்க முனையும் முன் காரை கீர்ச் என்ற சத்தத்தோடு ஒரு இடத்தில் நிறுத்தியிருந்தான்...
வண்டி நின்றதும் எங்க வந்துருக்கோம் ஆது என திரும்பி பார்க்க போனவளை திரும்ப விடாமல் தன் பக்கம் அவள் பார்வையை நிறுத்தி கொண்டு கண்டுபிடிச்சுட்டியா எனவும் இல்லையே என உதட்டை பிதுக்கியவளின் தாடையை பிடித்து அவள் முதலில் ஏதார்த்தமாக திரும்ப ஏத்தனித்த இடத்தை நோக்கி திருப்பி காட்டினான்...
அவள் பார்த்த இடத்தில் நின்றிருந்த இரு மனிதர்களை பார்த்து தாமரையாக இமையை விரித்தவள் அவசரமாக காரில் இருந்து இறங்க பார்த்தவளை பிடித்து பிடிச்சுருக்கா டி அம்மு எனவும் அவனை இழுத்து அவன் கன்னத்தில் அவசரமாகவும் அதே சமயம் சற்று நிதானத்தையும் கையாண்டு இதழை அழுத்தமாக பதித்தவள் ஐ லவ் யூ சோ மச் மாமா என்றவள் நா அவுங்க கிட்ட போகட்டா என்றவளை பார்த்து அவனும் அவள் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு போ என குழந்தைக்கு அனுமதி அளிக்கும் தாயாக கண் சிமிட்டியதும் இதழ் நிறைந்த சிரிப்போடு அந்த மனிதர்களை நோக்கி ஒடியிருந்தாள்...
சித்தப்பா என்ற கூவலுடன் குழந்தையாக நின்றிருந்த சந்திரன்-தேவகி தம்பதியை நோக்கி ஒடி வந்தவள் அவரும் பரிவாகவே வாரி சுருட்டி கொண்டார் தன்னுள்...
அவளின் மகிழ்ச்சியை அனு அனுவாய் ரசித்து நின்றவன் அவளை பட்டாம் பூச்சியாக பறக்க விட்ட அழகு பார்த்தான்...
சந்தோஷத்தில் கண்களில் கண்ணீர் படலமிட அவரை அனைத்து கொண்டு ஏன் யாருமே என்ன தேடி வரவே இல்லை என கேட்டு மூக்கை உறிஞ்சியவளின் தலை கோதி எல்லாரும் எல்லாதையும் புரிஞ்சுக்கனும் இல்லையா அதான் உன் தேடி வர கொஞ்சம் தாமதமா ஆகிறுச்சு என அவளுக்காக குரலில் கனிவை தாங்கியவர் புடகமாக தேவகியையும் நாசுக்காக குத்தினார்...
என்னதான் தேவகி இப்போது திருந்தி விட்டாலும் தான் பெறாத மகள் இவளால் பட்ட துன்பங்கள் இல்லை என்றாகி விடாதே ஆதனால் கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சுருக்கு சுருக்கு என குத்தி காட்டும் தன் கனவனின் பேச்சை ஏற்று கொள்ளதான் வேண்டும் என அவரும் மௌனியாக நிலைத்து அவரின் குத்தல் பேச்சை ஏற்று கொண்டார்....
அவள் சொன்னதற்கு ம்ம் என தலை அசைத்தவள் உங்க உடம்பு எப்படி இருக்கு மாத்திரைலா போடுறீங்களா ஏன் இளச்சு போன மாதிரி இருங்கிங்க என சோகங்களுக்கு முற்று புள்ளி வைக்கும் வரை அவரிடம் குழந்தையாக குழைந்தவளிடம் இப்போது அவர் குழைய வேண்டும்...
எல்லாம் சரி எடுத்துக்கிறேன் மா கண்டிப்பா உன் பசங்களை எல்லாம் பார்க்காம போக மாட்டேன் அந்த வைராக்கியத்துக்காகவாது என்ன நா பாத்துப்பேன் என்றவரை பார்த்து சிரித்தாள்...
இருவரின் உரையடலுக்கும் இடஞ்சல் இல்லாமல் விலகி நின்று கொண்ட தேவகிக்கும் அவளிடம் இயல்பாக கலகலக்க ஆசை தான் ஆனால் என்னவென ஆரம்பிப்பது முதலில் அவளை எப்படி அழைக்க என்பதிலேயே தடுமாறினார்...
இதுவரை சனியன் முதேவி பைத்தியகாரி என இப்பிடி அழைத்து தானே பழக்கம் தீடிரேன தேனில் தொய்த்தெடுத்த வார்த்தை வாயில் வருவது சிரமம் தானே...
முதலில் அப்படியாக தான் சொற்களை உதிர்த்தாளும் இந்த சிறியவள் அதை ஏதார்த்தமாக ஏற்ப்பாளா என்ற குழப்பத்தில் விலகி தான் நின்றார்...
அவருக்கு முன்பு போல் அஞ்சலி மீது வஞ்சமும் இல்லை பொறாமையும் இல்லை...இப்போது இருக்கும் தேவகி முற்றிலுமாக மாறுபட்டு இருந்தார்..
தன் மகள் என்னும் போது
கொதித்தெழுந்த இரத்தம் அஞ்சலிக்காக மனிதாபிமான அடிப்படையில் கூட துடிக்கவில்லையே என இப்போது உணர்ந்து அவர் வருந்துவதற்குள் காலம் பல கடந்திருந்தது எல்லாவறையும் உணர்ந்தவர் தான் தண்டிக்கப்பட வேண்டியவள் தான் என்பதையும் உணர்ந்து எல்லொரின் தண்டனையையும் முழு மனதாக ஏற்று கொள்ள தயாராகினார்...
சித்தபாவிடம் பேசி முத்ததற்கு அடுத்ததாக தன் சித்தியிடம் சென்றவள் மெதுவாக தயங்கியபடி எப்படி இருக்கீங்க சித்தி என்றதும் அவள் கைகளை அழுத்தமாக பிடித்து கொண்டு அஞ்சலி நா செஞ்ச பாவத்தை எல்லாம் நீ சகிச்சுட்டு மறந்து மன்னிப்பியானு தெரியலை ஆனால் இவ்வளவு பண்ண தெரிஞ்ச எனக்கு உன்கிட்ட கண்டிப்பா எந்த எந்த வழில மன்னகப்பு கேட்கிறதுனு தெரியலை என்றவர் பின் மெல்ல தலையை தாழ்த்திய படி மன்னிச்சுருடா என்றவரை ஆழமாக பார்த்தவள் மீண்டுமாக நீங்க நல்லா இருக்கிங்க தான என்றதும்...
அவருக்கு புரிந்தது அவளுக்கு பழசை தான் கிளறுவதில் சிறிதும் விருப்பம் இல்லை என்றாள் இருந்தாளும் பாவம் செய்த மனம் ஏதாவது ஒரு வழியில் சிறிதாக பிராயச்சித்தம் கண்டு விடாத என்ற துடிப்பில் என்ன மன்னிக்க கூட விருப்பம் இல்லையா...
லேசாக சிரித்தவள் தப்பு செய்றது மனித இயல்பு தான சித்தி..அதுக்காக நடந்தது எல்லாத்தையும் ஓரு பட்டன் அழுத்துனா மொத்தமா டிலீட் ஆகுற மாதிரி என்னால மறக்க முடியாது அதே மாதிரி கண்டிப்பா எனக்கு பழையதை நினைச்சு உங்க மேல கோபமும் இல்லை..
நீங்க கெட்டதாவே நினைச்சு எனக்கு எல்லாம் செஞ்சாலும் அதுல நல்லதா தான் என்னோட ஆது எனக்கு கிடைச்சாரு அதுனால கோபம் உங்க மேல என்றவளை அனைத்து கொண்டவர் என்ன அன்புக்கும் மன்னிப்புக்கும் கடங்காரியா ஆக்குற அஞ்சலி இருந்தாலும் நா ஏத்துக்கிறேன் என்றார்..
அவள் நா எல்லாத்தையும் மறந்தேட்டேன் என்று சொல்லியிருந்தால் அது வெறும் இதழ் உதிர்க்கும் ஆறுதல் வார்த்தையாக மாறி தவறை உணர்ந்து காயம் கொண்ட இதயத்தை மெலோட்டமாக குளிரிச்சி தரும் மருந்து களம்பாக சில நேரங்களுக்கு மட்டுமே ஆறுதல் அளித்திருக்கு...
ஆனால் அவளின் இத்தகைய பக்குவமான பேச்சு தன்னை இயல்பு நிலைக்கு மீட்டு வந்ததோடு ஏதோ நெஞ்சுக்குள் தெறித்த மத்தாப்பாக சந்தோஷமும் நிறைவும் குத்தாடியதாய் உணர்ந்தார்...
இப்போவாது சொல்லுங்க நீங்க எப்படி இருக்கீங்க என்றதும் பிரகாசமாக சிரித்தவர் நல்லா இருக்கேன் டா என கூறி அவளை அனைத்து விடுவித்தார்...
தேவி போதும் ரொம்ப நேரம் பேசிட்டு இருக்கீங்க மாப்பளை சொன்னது எல்லாம் மறந்து போச்சா போ முதலை அஞ்சலியை உள்ள அழைச்சுட்டு போய் தயார் பண்ணு என்ற கனவனின் ஏவலில் தான் சுற்றத்தை தான் இங்கு வந்ததின் முக்கிய காரணமும் உணர...
உச் இதை மறந்துட்டு கண்டதையும் நா கிளரிக்கிட்டு இருக்கேன் என தன் தலையில் தானே தட்டி கொண்டவர் அஞ்சலி வா உள்ள போலாம் என தன்னை அழைத்து செல்ல முயன்றவரின் விசைக்கு நகராது நின்றவள் சற்று தயங்கிபடி...
சித்தி அது அவரு காணோம் ஒரு வேலை போன் ஏதுவும் பேசிட்டு இருப்பாரா இருக்கும் நா போய் கூட்டிட்டு சேர்ந்து உள்ள வரோம் நீங்க போங்க என்றவளை பார்த்து சிரித்தவள்...
மாப்பிளை அப்போவே உள்ள போயாச்சு நீதான் லேட் பண்ணுற சீக்கிரம் என அழைத்து கொண்டு சென்றார்...
அழைத்து வந்தவர் ஒரு அறைக்குள் அவளை விட்டு இங்கிருந்த அஞ்சனா ரிதன்யா ஷிவானி கூடவே இரு புதிய பெண்களோடு படையாக நின்றவர்களிடம் பிள்ளைகளா போதும் உங்க கதை எல்லா சீக்கிரம் என் பொண்ண ரெடி பண்ணி கூட்டிட்டு வாங்க என்றவருக்கு அப்படி என்ன வேலையோ அவசரமாக ஓடி மறைந்தார்...
பாவம் நடக்கும் எதையும் சரியாக கிறகித்து கொள்ள முடியாத அஞ்சலி விழித்து நிற்பதை பார்த்த பெண்கள் எல்லாம் அம்மா தாயே நீ அப்பறம் அதிர்ச்சியாகு இப்போ நேரம் இல்லை வா என அவளை தயார் படுத்த தொடங்கினர்...
ஏதுவும் புரியாமல் அவர்கள் இழுத்த இழுப்பிற்கு சென்றவள் அஞ்சனாவிடம் திரும்பி அக்கா இங்க என்ன தான் நடக்குது என் ஆதுவையும் காணோம் நீங்க என்னடானா எனக்கு பெயின்ட் அடிக்கிறதுலேயே குறியா இருக்கீங்க என்றவளிடம்...
எனக்கு ஏதுவும் தெரியாதுடி ஆத்த எனக்கு பிறபிக்கபட்ட கட்டளைக்கு அடிப்பனிஞ்சு நடக்குறேன் அவ்வளவு தான் என அவள் நாசுக்காக தப்பித்து கொண்டதை அடுத்து ஷிவானி மற்றும் ரிதன்யா மேல் பார்வையை திருப்பியும் உபரியான பதில் ஏதும் கிடைக்காததில் போங்க யாரும் ஒன்னும் சொல்ல வேண்டம் நானே கண்டுபிடிச்சுக்கிறேன்..என்றதும் சரி சரி கண்டுபிடி என பெண்கள் அனைவரும் நகைப்போடு அவளை சீண்டினர்...
வீர் மற்றும் ரிதன்யா காதல் கைகூடிய பின் எதாவது ஒரு சாக்கு போக்கு சொல்லி ரிதன்யா அதர்ஷன் வீட்டிற்கு அடிக்கடி விஜம் செய்வது வாடிக்கையாகி போயிருந்தது....
அடிக்கடி வந்து போனதற்கு பலனாக காதலை செழித்து வளர்த்தியதற்கு இடையில் அஞ்சலி மற்றும் அஞ்சனாவுடன் நல்ல நட்புறவையும் வளர்த்தி கொண்டாள்...
அஞ்சலியின் சுட்டி தனமான பேச்சு ரிதன்யாவை ஈர்த்தது என்றால் தன் வயதிற்கு ஒத்த இருந்த அஞ்சனாவிடம் இயல்மாகவே கூட்டு செர்ந்து போனோதோடு விஜியையும் இவர்களுக்கு அறிமுகப்படுத்தி வைத்து வட்டத்தை பெரிதாக்கியிருந்தாள் அவள்...
ஒருவழியாக அவளை கிளப்பி அஞ்சனா வெளியே அழைத்து வந்திருந்தாள்....
அனைவரின் கேலியும் இன்றைக்கு என பார்த்து பார்த்து தன் விருப்பத்திற்கேற்ப அடக்கப்பட்டிருந்த ஆபரணம் மற்றும் லைட் பின்க் நிற புடவையையும் பார்த்தே தன்னை சுற்றி நடக்கும் நிகழ்வை ஒர் அளவுக்கு யுகித்தி கொண்டிருந்தவள் வெளியே வந்ததும் இதற்கேல்லாம் முக்கிய காரணகர்த்தாவான தன்னவனை தேடியவளின் விழியோ செல்ல கோபத்தையும் மறந்து சோக்கி போனது...
தன் விருப்பப்படியே அலங்கரிக்க பட்டிருந்த அந்த மணமேடையில் கம்பிரமாக அதே சமயம் அவளை எப்போதும் கவரும் நமட்டு சிரிப்போடு அமர்ந்திருந்தவன் மட்டும் சிபேஷ் எப்டுடன் மின்னுவதாய் மற்ற எல்லாம் அவுட் ஆப் போக்கஸாகி போனது அவள் பார்வையில்...
இவள் இப்படி என்றால் அதர்ஷன் அதற்கு ஒரு படி மேலே சென்று அவளை பார்வையால் தேனை போல் துளி துளியாக கண்களில் அளந்து நா தித்திக்க தொண்டைக்குள் விழுங்கினான்....
கண்ணை சிமிட்டாது தேர் போல் அழகாக அசைந்து வருபவளில் ஒவ்வொரு அசைவையும் தன் மன பெட்டகத்தில் சேமித்து கொண்டான் அந்த காதல் கிறுக்கன்...
மெதுவாக அவன் அருகில் வந்து அமர்ந்தவளின் காதோரம் சர்ப்ரைஸ் புடிச்சிருக்கா என்று கேட்டவனை பரம்மிப்பாக பார்த்தவளுக்கு சிறு சந்தோஷ சலிப்பும் கூட இன்னும் என்ன என்னதை சர்பீராஸ் என்னும் பெயரில் தனக்காக வைத்திருக்கிறாய் என்று...
அதில் லேசாக கண் ஓரம் கண்ணீர் துளிர்த்து போன அவள் கண்களை துடைத்து விட்டவன்கண் சிமிட்டி வேண்டாம் அம்மு அப்படி பாக்காதடி அப்பறம் இத்தனை பெரு முண்ணாடி கிஸ் பன்னிருவேன் என செல்லம் கொஞ்சி அவளின் ஆனந்த கண்ணீரையும் உரிஞ்சி விழுங்கி கொண்டான்...
ஐயர் மந்திரம் ஓத இங்கே ஒவ்வொரும் அவர் அவர் இனைகளில் பார்வையில் மூழ்கி தவித்தனர்...
விஜி மட்டும் ஹாஸ்பிட்டலில் கொஞ்சம் அதிகப்படியாக பேசியதில் மாறன் அவளை கண்டு கொள்ளாது போனாலும் மற்ற சில்மிஷ வேலைகளுக்கு ஒன்றும் பஞ்சமிருக்கவில்லை என்ன முகத்தை கொஞ்சம் சிரித்தது போல் வைத்திருக்கலாம் ஆனால் அவன் கோபத்தை எல்லொரும் நம்ப வேண்டும் என முஞ்சியை சுருக்கி தான் வைத்திருந்தான்...
கெட்டிமேளம் கெட்டிமேளம் என ஐயர் ஓதி அவன் கையில் பொன் நானை எடுத்து கொடுக்க...
கண்ணும் இதழும் ஒருசேர சிரிக்க அவள் சங்கு கழுத்தருகே கொண்டு சென்றவன் கண்களால் தன்னிடம் சம்மதம் கேட்டு நின்ற தன்னவனின் செயல் வெட்கம் அரும்பு விட்டு கூச செய்தாலும் வெட்கத்தில் தாலி வாங்க மறக்காமல் வெகு சிரமப்பட்டு அவனை நிமிர்ந்து பார்த்து சம்மதம் கூறி தாலியை வாங்கி அவனின் சரிப்பாதியாகி கொண்டாள்..
அனைவரும் மகிழ்ச்சியில் திளைத்து அட்சதை துவி மணமக்களை ஆசிர்வதித்தனர்...
சுண்டு விரலை கோர்த்து கொண்டு அக்னி வளம் வருவது தானே சம்பிரதாயம் ஆனால் இங்கே பத்து விரல்களையும் கோர்த்து கொண்டு தங்கள் வாழ்க்கைக்கு உறுதியாகவே அச்சரமிட்டு தொடங்குவதாய் தன் அம்முவின் கரங்களை தன் கரங்களுக்குள் இறுக்கி கொண்டு அக்னி வளம் வந்தான்...
நடந்தவை எதையும் நம்ப முடியவில்லை அவளுக்கு...அத்தனையும் கனவு போல் இருந்ததில் மறைந்து போகுமோ என்ற மெல்லிய பயம் நெஞ்சோடு படர்ந்து அவளை பயமுறுத்தும் முன் நொடிக்கு ஒரு முறை அவள் கரங்களை அழுத்தி இது உண்மை தான் என எடுத்துறைத்து தேவையற்ற பயத்தை அவளை நெருங்க விடாது விரட்டியிருந்தான்...
ஆதி முதல் அந்தம் வரை எல்லாம் அவள் விரும்பியபடியே ஒவ்வொன்றையும் ஏற்பாடு செய்து இருந்தான் அவளவன்...
தன்னவளின் ஒற்றை கண் அசைவில் அனைத்தும் செய்து முடிப்பவனுக்கு அவள் விருப்பம் மட்டும் அறியாமல் போய் விட வாய்ப்பு இல்லையே இதோ அதன்படியே அனைத்தையும் செய்து முடித்தான்...
வறண்ட அவன் வாழ்வில் வசந்தம் அள்ளி தெளித்த தேவதையை அவன் நெஞ்சில் புதைத்து காப்பான் என்பது தானே இனி நிகழ போகும் ஐயமற்ற உண்மை...
தொடரும்.....

Last edited: