அவள்-7
சிந்தியா துணிகளை உலர்த்தி விட்டு.. மாடி படியில் இறங்கி வந்த பொழுது காலிங் பெல் கதறிக்கொண்டு இருந்தது.. தொலைக்காட்சி ஒலியை ஓடிக்கி விட்டு கதவை திறந்தாள்..
ஏன்டி சிந்து.. கதவை திறக்க ஏன் இவ்வளவு
நேரம்.. எவ்வளவு நாழி நிற்பது என்றபடி அவளை தள்ளிக்கொண்டு உள்ளே நுழைந்தான்..
அலமாரியில் துழவியப்படியே ஏய்?? சிந்து இங்கிருந்த பத்திரிகை எங்க??
எந்த பத்திரிகை??
மூர்த்தி பத்திரிகை??
அவனுக்கு தான் சென்ற வாரமே திருமணம் முடிந்து விட்டது என்று சொன்னிங்க.. இப்ப வந்து தேடுகிறிங்க.. நான் அப்பள பொறிக்க எடுத்து விட்டேன்..
சிந்து!! என்னிடம் ஒரு வார்த்தை கேட்க மாட்டாயா?? அவனுக்கு திருப்பதியில் திருமணம் முடிந்து விட்டது.. இது வரவேற்பு பத்திரிகை.. நான் ஆபிஸில் போய் பார்த்து கொள்கிறேன் நீ கதவை சாத்திக்கோ.. என்றபடி வெளியேறினான்..
மதியம் ஆபிஸில் இருந்து சிந்தியாவிற்கு போன் செய்தான்..
மறுமுனையில் தொடர்ந்து தொலைப்பேசி சினிங்கிய படி இருக்க அதனை எடுத்து ஆன் செய்து காதில் சொருகினாள்..
ஹாலோ!! சிந்து..
ம்ம்.. சொல்லுங்க..
இன்னைக்கு மாலை கொஞ்சம் சீக்கிரமாக கிளம்பி இரு நான் வந்து விடுவேன் மூர்த்தி வரவேற்புக்கு போகனும்.. சரியா??
ம்ம்..
வரும் போது உனக்கு என்ன வேணும் சொல்லு வாங்கி வருகிறேன்..
பசலை கீரை வாங்கி வாங்க.. மளிகை கடைக்காரர் இன்னும் சாமான்கள் எல்லாம் கொண்டு வரவில்லை.. அவருக்கு கொஞ்சம் போன் செய்து விடுங்க.. நான் வைக்கிறேன்..
போன் துண்டித்தும் செயலிழந்து இருந்தான் சுந்தர் என்ன பெண் இவள் "ஊகூம்" என்றவாறே ஒரு சலிப்புடன் வேலையில் மூழ்கினான்..
ஆபிஸில் இருந்து கிளம்பியவன்.. நேராக அவன் வழக்கமாக பூ வாங்கும் மாரியம்மன் கோவில் சாலையில் காரை நிறுத்தியவன்.. அவன் தினம் பூ வாங்கும் பூக்கார அம்மா இல்லை அருகில் இருந்த அம்மாவிடம் ஐந்து முழம் பூ தாங்கமா என்றவன்?? ஏன்மா?? இங்க இருந்த அம்மா கடை ஏன்?? சாத்தி இருக்கு.. இவங்க எங்கமா?? என்று வினவினான்..
அந்த அம்மாவின் மகளுக்கு உடம்புக்கு முடியிலையாம்??
உடம்பிற்கு என்னவாமா??
அது தெரியிலபா?? ஆனா நம்ம GH தான் 31-வது வார்டுனு சொன்னத நினைப்பு பா..
பூவை வாங்கிக் கொண்டு காரை நேராக ஹாஸ்பிடல் ஒட்டிக்கொண்டு சென்றான்..
ஹாஸ்பிடலில் வார்டு 31- ல் அச்சோ அவசரத்தில் பெயரை கேட்க மறந்து விட்டனே.. அவனை.. அவனே திட்டிக்கொண்டு இருக்கும் போதே பின்புறத்தில் இருந்து தம்பி .. தம்பி.. குரல் வர பக்கம் திரம்பினான்..
தம்பி என்ன?? இங்கே வந்து இருக்கிறிங்க யாருக்காச்சும் என்று இழுத்தவாறே அருகில் வந்தாள் பூக்காரி அம்மா..
யாருக்கும் எதுவும் இல்லமா?? நீங்கள் பூக்கடையை திறக்கல அதான் விசாரித்தேன் இங்க இருக்கிறாதா?? சொன்னார்கள் அதான் பார்க்கலாம் என வந்தேன்?? என்னமா பிரச்சினை??
வாப்பா.. வாப்பா.. உள்ளே வா..
துணி போல சுருண்டு கிடந்தவளை பார்த்து என்னமா?? உடம்பிற்கு என்னவாம்??
வயிற்று வலி வந்து துடிச்சி போய்டா?! நேத்து இரவு பக்கத்து ஊட்டம்மாவை அலைச்சிக்கிட்டு ஓடி வந்தேன்.. என்னவோ ஆபரேசன் செய்யனுமாம் இல்லேனா வெடிச்சிடுமா?? ஏதோ குடலுனு சொன்னாங்பா..
அது குடல்வால் மா.. பிரச்சினை ஒன்றும் இல்லமா பயப்பிட வேண்டாம் என்றவன் இரண்டாம் ஆயிரம் இரண்டு தாளை அவர் கையில் தந்தான்..
வேணாம் பா.. நீ எம்மேல இம்புட்டு அம்பு வைத்து இந்த பூக்காரி அம்மாவை பார்க்க வந்து இருக்கியே அதுவே போதுபா.. இந்த பணம் எல்லாம் வேணாம்பா.. என திரும்பி தர முயன்றியவர்களை மறுத்து விட்டு வெளியேறினான்..
சுந்தர் காரை விரட்டி வந்தான்.. பார்ங்கில் நிறுத்தி விட்டு உள்ளே வரும் போதே சிந்து.. சிந்து.. என்ன கிளம்பி விட்டாயா??
ஏன்?? ஏன்?? வரும் போதே இப்படி என் பெயரை ஏலம் போட்டுக்கொண்டு வரிங்க இங்கே தானே இருக்கேன் ..
கிளம்பிடியமா?? நேரமாச்சு.. போகும் வழியில் நல்ல ஒரு கிஃப்ட் ஷாப் போய் விட்டு போகனும்.. என்ன கிளம்பி விட்டாயா??
கந்தலானா கசங்கி அதே மசாலா நெடி என்ன?? சிந்து உன்னிடம் சொன்னேன் இன்னும் நீ கிளம்பலயா??
இங்க பாருங்க உங்க ஆபிஸ் பியூன் பையன் தானே என்னமோ அதற்கு இந்த ஆர்ப்பாட்டம் தேவையா?? வீட்டில் ஒருத்தர் சென்று வந்தால் போதும் சும்மா எனக்கு நிறைய வேலை இருக்கு வீட்டில்.. அம்மாவிற்கு உடம்பிற்கு முடியவில்லையாம் அவங்களை ஹாஸ்பிடல் அழைத்து போவதை விட இந்த வரவேற்பு எனக்கு முக்கியமா?? சொல்லுங்க.. உங்களுக்கு எங்கமா பற்றி கவலை உங்களுக்கு எங்க நேரம் இருக்கு?? ஏன்னா அவங்க எங்கம்மால போங்க போய் உங்களுக்கு ஆபிஸ் பையன் தான் முக்கியம் போங்க..
சிந்து.. அத்தைக்கு என்ன?? அத்தை மேலே எனக்கு வேணாம் நீ இன்றைக்கு புது பிரச்சினைக்கு கையெழுத்துப் போட ரெடியாகி விட்டாய்.. நீ அத்தையை ஹாஸ்பிடலுக்கு அழைத்து போய் காட்டு என்ன சொன்னார்கள் என்று சொல்லுமா??
உங்க அக்கறை எல்லாம் போதும்.. அவங்களுக்கு நாங்கள் இருக்கிறோம்.. ஆபிஸ் பையனுக்கு பணத்தை கவர்ல போட்டு நாளைக்கு ஆபிஸில் தர கூடாதோ..
சிந்து.. உனக்கு மனசாட்சி எல்லாம் எங்க வைச்சிடு வாழ பழகிக்கிற எனக்கு கொஞ்சம் சொல்லேன்.. நான் கேட்கிறேன் அவனும் நம்மளை மாதிரி சக மனுசன் தானே.. ஏற்றதாழ்வு பார்க்காமல் மனுசனை மனுசனாக பார்க்கிற காலம் வரும் வரை இவ்வுலகம் திருந்தாது.. அப்படியே திருந்தினாலும் உன்னை மாதிரி ஆளுங்க இருக்கிற வரை திருந்த விட மாட்டிங்க..
சரி.. சரி நீங்கள் தான் பெரிய மனிதநேய மனிதர் சக மனுசனை போய் மனுசனாக பாருங்க நேரமாச்சி கிளம்புங்க.. கிளம்புங்க.. காத்து வரட்டும்..
ச்சீ.. நீ திருந்தவே மாட்டே...
நான் சரியாக தான் இருக்கிறேன்.. உங்களுக்கு தான் ஏதோ மண்டையில் கோளாறு முதலில் நீங்கள் திருத்துங்கள்.. சமுதாயத்தோட சக மனுசனாக வழ பழகுங்க..
என்ன மனிசி இவ முனு.. முனுத்த படியே கிளம்பியவன் காரை மண்டபத்திற்கு விரட்டினான்.. மனது கனத்து போய் இருந்தது சிந்தியாவின் நினைவு வந்து கொன்றது.. ஒரே வீட்டில் வளர்ந்ததும் இருவரும் எதிர்.. எதிர் முனையினர் கருத்துக்கள் மட்டுமல்ல வாழ்க்கையின் பார்வையே வேறுபட்ட கோணல் சிந்தியாவின் சிந்தனைகளை கலைத்தது எதிரே வந்த லாரி ஹாரன் சத்தம் சுதாரிப்பதற்குள் கொஞ்சம் நிலை தடுமாறி போனவன் ரோட்டின் இரக்கத்தில் இறக்கினான் மனசு படப்படத்து வியர்த்து கொட்டியது.. காரை ஓரம் கட்டி விட்டு தண்ணீர் எடுத்து முகத்தில் ஓங்கி அறைந்து கொண்டான் பின்னர் கடக்கட என தண்ணீரை குடித்து விட்டு கொஞ்சம் மனசை லேஸ் பண்ணிக்கொண்டு மீண்டும் கிளம்பினான்..
மண்டபம் சிம்பிளாக இருந்தாலும் அழகான அலங்கரிப்புடன் காட்சியளித்தது..
மண்டபத்திற்கு நுழைத்தவனை மேடையில் இருந்து இறங்கி ஓடி வந்து சுந்தரின் கையை பற்றி வரவேற்றான் மூர்த்தி.. வாங்க சார்.. வாங்க.. அக்கா வரல பசங்க வரல.. என்று கேட்டவாறே முதல் நாற்காலில் அமர வைத்தான் மூர்த்தி..
மனிதநேயம் பல சமயம் ஏழைகள் இடம் தான் கொட்டி கிடைக்கிறது!! என்று மனதில் எண்ணியபடியே மூர்த்தியை மேடைக்கு அனுப்பி வைத்தான்..
மனது ஏதோ நிலையில் இருந்தது.. சுந்தர் சார் வீட்டில் வரல என்றபடி அவன் அருகில் அவள்..!!
அவள் வருவாள்-8